UNLEASH THE UNTOLD

தொடர்வோம்

தேவை - ப்ரீ வெடிங் கவுன்சலிங் சென்டர்கள்

வாழ்நாள் சுமையாகப் பெண்களைப் பெற்றவர்கள் திருமணக்கடனை சுமக்க விதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதுதான் இயல்பானது என அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும் அது மாறியிருக்கிறது.

இவ்வுலகம் யாருக்கானது, சொல்லுங்கள்? 

தேநீர் கடைகளில், உணவு வளாகங்களில் என பெரும்பாலும் ஆண்களாலேயே எல்லா இடங்களும் சூழப்பட்டிருந்தன. இது ஆண்களின் உலகமோ என்ற கேள்வி அந்த நள்ளிரவில் என்னை சூழ்ந்து கொண்டது.

இன்றும் தொடரும் ஆதி உடைமைக் குணம்

காதல் என்பது ஒருவரை ஒருவரை மதித்தல். அவரவர் விருப்பத்தின்படியான வாழ்வை வாழ தனது இணையருக்கு உறுதுணையாக இருத்தல்.

முட்டையிடும் இயந்திரம் இந்த தாமரைக் கோழி!

பெண் பறவைகளை “Backup care provider” என்று பறவையியலாளர்கள் அழைக்கிறார்கள். அதாவது, ஆண்பறவையால் குஞ்சுகளை கவனித்துக்கொள்ள முடியாத போது, கொஞ்ச நேரம் பெண் பறவைகள் பார்த்துக்கொள்ளும். அவ்வளவுதான். பிறகு கூட்டை விட்டுக் கிளம்பிவிடும்.

நமக்கு மூன்று பதின் பருவங்கள்

மறதி, கோபம், இயலாமை, நம்மைப் பற்றிப் பெரிதாக நினைத்துக் கொள்வது, குறைவாக நினைத்துக் கொள்வது, பயப்படுவது, என பதின் பருவத்தின் அத்தனை குணங்களுமே ‘ரிப்பீட்’டாகும்.

பெருஞ்சுமை சுமத்துவது சரிதானா?

எல்லாக் காலகட்டத்திலும், அக்குழந்தைகளை  உணவு, உடை, இருப்பிடம் அளித்து, வளர்த்து, ஆளாக்கும் முழுக் கடமையும் ஏன் பெண்ணின் மேல் முழுமையாக சுமத்தப்படுகிறது? 

உருவத்தில் என்ன இருக்கிறது?

என் கேள்வி என்னவென்றால் கோபம் கொண்டு வெகுண்டெழுந்த லட்சுமணன் சூர்ப்பனகையின் கைகால்களை வெட்டாமல் அல்லது வேறு விதத்தில் தாக்காமல் ஏன் முகத்திலுள்ள மூக்கை வெட்டினான் என்பதுதான்…

ஒரு நாள் கூத்து- மே ஃப்ளையின் கதை!

சில பூச்சி இனங்கள் அந்த ஒருநாள் பொழுதைக் கூட முழுவதுமாக வாழ்வதில்லை, சில மணிநேரங்களில் வேலை முடிந்துவிட்டால் உடனே இறந்துவிடுகின்றன.

மதராஸின் முதல் திரையரங்கை நிறுவிய பெண்

மதராஸ் போன்ற பழைமைவாத நகரில் 23 வயதேயான மணமாகாத இளம்பெண் ஒருவர் சினிமா விநியோகத் தொழில் செய்து, நகரின் முதல் சினிமா அரங்கை ஏற்படுத்தியது எவ்வளவு பெரும் சாதனை!