UNLEASH THE UNTOLD

பாரதி திலகர்

அழகான மலை!

பெல்மான்ட் பெயர், பெல் மான்டே என்ற இத்தாலிய சொல்லிலிருந்து உருவானதாகத் தெரிகிறது. அதன் பொருள் ‘அழகான மலை’. பெயருக்கேற்றார் போல அழகான மலையில் அமைந்துள்ள அழகான ஊர் தான் பெல்மான்ட்.

மயக்கும் பெல்மான்ட்

வெளியூர் செல்வதாக இருந்தால், முன்கூட்டியே சொல்லி விட்டால், கட்டணம் இல்லாமல், ஒரு மாதம் வரை நமது அஞ்சல்களைத் தனியாக எடுத்து வைத்து, நாம் வந்த பின் தருவார்கள்.

ஆஸ்டினின் அழகு!

டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில், ஹாரி ரான்சம் (Harry Ransom) நிறுவிய நூலகம் உள்ளது. இங்கு 36 மில்லியன் இலக்கிய கையெழுத்துப் பிரதிகள், ஒரு மில்லியன் அரிய புத்தகங்கள், ஐந்து மில்லியன் புகைப்படங்கள் மற்றும் 100,000 க்கும் மேற்பட்ட கலைப் படைப்புகள் உள்ளன.

அமெரிக்காவின் வெனிஸ் உங்களுக்குத் தெரியுமா?

1996ம் ஆண்டுவரை சான் அன்டோனியோவின் 750 அடி உயர ‘டவர் ஆஃப் அமெரிக்கா’ தான் அமெரிக்காவின் மிக உயரமான கோபுரமாக இருந்தது.

சென்னையின் சிஸ்டர் சிட்டி- சான் அன்டோனியோ

சென்னை, 2008ல் சான் அன்டோனியோவின் சகோதரி நகரமாக நிறுவப்பட்டது. அதன் ஆற்றை சுத்தமாக்கிய தொழில்நுட்ப உதவி, கூவம் ஆற்றுக்குப் பயன்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

குகைக்குள் ஒரு சிற்பக்கூடம்

குகைக்குள் இறங்கும் போது அரசர் படங்களில் வரும் சுரங்கப்பாதையினுள் நுழையும் அனுபவம் தான் கிடைத்தது. இயற்கை வடிவமைத்த அந்த குகையைக் காண, கண் கோடி வேண்டும்.

கிடைத்ததை உண்ட அந்தக் காலம்

கோவா மக்கள் அச்சு முறுக்கை ரோஸ் குக்கி என்றும், கேரள மக்கள் அச்சப்பம் என்றும் அழைக்கிறார்கள்! ஸ்காண்டினேவியன் உள்ளிட்ட பல நாடுகளிலும் அச்சுமுறுக்கு பிரபலம்.

தொலைந்த தொழில்கள்

வளையல்காரர்கள், மனைவி தவிர அனைவரையும் தாய், சகோதரியாய் நினைப்பேன் என்று குலசாமி கோவிலில் சத்தியம் செய்வார்கள் என கி.ரா. சொன்னதாக எங்கோ படித்த நினைவு.

காணாமல் போனவர்கள்

அம்மி, ஆட்டு உரல் கொத்த வருபவர்கள் ‘ஆட்டு உரல், அம்மி கொத்தறது’ என்று கூவிக் கொண்டே வருவார்கள். இவர்கள் பெரும்பாலும் பெண்களாகவே இருப்பார்கள்.

தொட்டி அரிசியும் பெரும்பானைச் சோறும்

மீதி இருக்கும் அரிசியை, அரிசி குத்த உதவியவர்களுக்குப் பிரித்துக் கொடுக்கும் வழக்கம்தான் திருமணத்திற்கு வரும் பெண்களுக்கு அரிசிப் பெட்டி கொடுக்கும் வழக்கம்..