கிளியாந்தட்டு, ஐஸ்பால் தெரியுமா?
I Shall be ready என்பது தான் மருவி, ஐஸ்பால் ரெடி என ஆகிவிட்டது.
I Shall be ready என்பது தான் மருவி, ஐஸ்பால் ரெடி என ஆகிவிட்டது.
சான் பிரான்சிஸ்கோவில் உள்ள சைனாடவுன், வட அமெரிக்காவின் மிகப் பழமையான சைனாடவுன் மற்றும் ஆசியாவிற்கு வெளியே உள்ள மிகப்பெரிய சீன வாழ்விடம்.
உடல் முழுவதும் மிகப்பெரிய துணியால் மூடிக்கொண்டு இருப்பார். எதிரணியினர் வந்து ‘பன்னி (பன்றி) பன்னி முத்தம் குறி’ என்று சொன்னதும், உள்ளே இருப்பவர் ஏதாவது குரல் கொடுப்பார்.
கடல் சிங்கங்கள் கூட்டம் கூட்டமாக, குடும்பம் குடும்பமாக அவற்றின் மேல் இருந்து, தங்களில் வால்களை ஆட்டிக் கொண்டு ஆடுவதும், நாம் எதிர் பாராத நேரத்தில், திடீரென தண்ணீரினுள் குதிப்பதும் கண்கொள்ளாக் காட்சி.
கையால் சோழிகளைக் குலுக்கிப் போட்டால், அனுபவசாலிகள், தாங்கள் விரும்பும் எண்ணைப் போட்டு விடுவார்கள். அதனால், சிறு ஓலைப் பெட்டி பயன்படுத்துவார்கள். அதற்குக் கிலுக்காம்பெட்டி (குலுக்கிப் போடுவதற்கான பெட்டி) என்று பெயர். தேவை இல்லாமல் பேசுபவர்களைச், சிரிப்பவர்களை ‘கிலுக்காம்பெட்டி’ என பெரியவர்கள் கேலியாகச் சொல்வார்கள்.
ஃபிரோமர் தனது The Frommer’s travel guide நூலில் கோல்டன் கேட் பாலம் உலகில் மிக அதிகமாக மக்கள் புகைப்படம் எடுத்த பாலம் என்கிறார்.
சிறு கற்களைக் கையால் தூக்கிப் போட்டு பிடிக்கும் விளையாட்டு, தட்டாங்கல்; எங்கள் பகுதியில் சுட்டிக்கல். ஒரே மாதிரியான சிறு சல்லிக்கற்களைக் கொண்டு விளையாடும் இந்த விளையாட்டின் சங்ககாலப் பெயர் தெற்றி.
பாண்டியாட்டம் விளையாட நல்ல அனுபவம் வேண்டும். எந்தக் குழியை ஆடத்தொடங்கினால் என்ன நடக்கும் என அனுபவசாலிகள் கண்டுபிடித்து விடுவர்.
கேபிள் கார்கள் சான் பிரான்சிஸ்கோவின் வரலாற்று சின்னம். உலகின் கடைசியாக புழக்கத்தில் உள்ள கேபிள் கார் அமைப்பு, சான் பிரான்சிஸ்கோவின் கேபிள் கார்.
விளைச்சலைத் தந்த இறைவனுக்கு பலி விருப்புடன் செலுத்திட வாரீர் தங்க நிற கதிர் குவிகிறது நம் தமிழகம் துள்ளி மகிழ்கிறது