தி கிரேட் கேம் 20
ஆப்கானிஸ்தானில் மீண்டும் ஆட்சிக்கு வந்த தாலிபான்கள் 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட “முற்றிலும்” வேறுபட்டவர்கள்.
ஆப்கானிஸ்தானில் மீண்டும் ஆட்சிக்கு வந்த தாலிபான்கள் 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட “முற்றிலும்” வேறுபட்டவர்கள்.
ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தின் பெண் போராளிகள் பிரிவான “அல்-கன்சா” படையணி ஐஎஸ்ஐஎஸ் ஆட்சியில் பெண்கள் பற்றிப் பேசும் ஒரு விஞ்ஞான அறிக்கையைத் தயாரித்திருந்தது. ”அல்-கன்சா” தயாரித்த அந்த ஆவணத்தில் அறிவிக்கப்பட்ட விதிகளில், “அனைத்துப் பெண்களும் கறுப்பு நிறத்தில் மட்டுமே ஆடை அணிய வேண்டும், காலணிகள், கையுறைகள், முகமூடி உட்பட. உடலின் எந்தப் பாகமும் தெரியக் கூடாது – கால் விரல்களிலிருந்து கை விரல்கள்வரை” என்பதாக வரையறுக்கப்படுகிறது. இஸ்லாமிய ஆட்சியில் ஃபேஷன் ஆடைக் கடைகள் தடை செய்யப்பட்டதுடன் இவ்வாறான கடைகள் “பிசாசுகளின் செயல்” என்றும் அது வர்ணிக்கிறது.
பின்லேடனின் மரணத்தை அறிவித்த அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, “அல்-காய்தாவின் பயங்கரவாதத்தால் அன்பானவர்களை இழந்த குடும்பங்களுக்கு நீதி வழங்கப்பட்டது” என்று கூறினார்.
ஆப்கானிஸ்தான் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கும் குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவதற்கும் அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் ‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ பிரச்சாரத்தை இலக்காக மாற்றினர்.
கம்யூனிஸ்ட் செல்வாக்கை உலகம் முழுவதும் அச்சுறுத்தலாகக் கருதிய அமெரிக்கா, இப்பிராந்தியத்தில் தங்கள் நலன்களைப் பாதுகாப்பதற்காக மிக முக்கியமான நட்பு நாடுகளில் ஒன்றாகப் பாகிஸ்தானை உருவாக்கியது. .
அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்தபோது, முஜாஹிதீன் பிரிவுகள் மீண்டும் ஒருவருக்கொருவர் சண்டையிடத் தொடங்கின. ஆப்கானிஸ்தானில் அமைதி ஒருபோதும் வராது என்கிறளவு உள்நாட்டுப் போரின் தீவிரம் அதிகரித்தது.
ஹிக்மத்யார் இத்தகைய தாக்குதல்களுக்கு காரணமான ஒரே தலைவர் அல்ல. காபூலில் உள்ள ஒவ்வொரு முக்கிய ஆயுதப் பிரிவினரும் இந்தக் காலகட்டத்தில் காபூலில் நடந்த போர்களில் பயன்படுத்திய ஆயுதங்களைக் கொண்டிருந்தனர்.
நாங்கள் நமது கலாச்சாரத்தைத் தூய்மைப்படுத்த முயற்சிக்கின்றோம். நாங்கள் ஒரு தூய்மையான இஸ்லாமிய கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் மீண்டும் நிறுவ முயற்சிக்கிறோம்.
உலக வரலாற்றில் எது முக்கியமானது? தாலிபானா அல்லது சோவியத் பேரரசின் வீழ்ச்சியா? சில கிளர்ந்தெழுந்த முஸ்லிம்களா? அல்லது மத்திய ஐரோப்பாவின் விடுதலையா? பனிப்போரின் முடிவா?
ஆப்கானிஸ்தானில் சோவியத் படையெடுப்புக்கு 20 ஆண்டுகளுக்கு முன்பே தான் தயாரித்து வைத்திருந்த மாயவலைகளுடன் மத்திய கிழக்கு நாடுகள் எங்கிலும் இடம்பெற்ற கலகங்களில் அமெரிக்காவின் தலையீடுகள் இருந்துவந்தன.