UNLEASH THE UNTOLD

வேலையும் கூலியும்

சமையல் செய்பவர் என சொன்னவுடன் சட்டென அனைவரின் மனதுக்கும் வருவது ஒரு பெண் அடுப்படியில் சமையல் செய்யும் உருவம்தான். ஏதாவது வீடுகளில் ஆண்கள் சமையல் செய்கிறார்கள் எனச் சொன்னால், ஏதோ செய்யக்கூடாத வேலையை ஒரு…

              சுருதி பேதங்கள்

சமீபத்தில் நடந்த ஓர் இளம் பெண்ணின் தற்கொலை சமூக ஊடகங்களில் பேசுபொருளானது. அதே வேகத்தில் அமுங்கியும் போனது. கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ஓர் இளம்பெண் நாகர்கோவில் ஆணுக்கு மணமுடிக்கப்பட்டு ஆறே மாதங்களான நிலையில் தற்கொலை…

ஔவையார்

ஔவையார் என்பது 1953ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். திரைப்படத்தில் எழுத்து பின்வருமாறு போடுகிறார்கள்-  ஜெமினியின் சித்திரம் ஔவையார் ஸ்ரீமதி கே. பி. சுந்தராம்பாள் நடித்தது  கதை வசனம் : கொத்தமங்கலம் சுப்பு, கி. ரா …

மரபணு நோய்களும் திருமணமும்

சமீபத்தில் நடந்த நடிகர் நெப்போலியன் அவர்களின் மகன் திருமணத்தையொட்டி வெளியான செய்தியில் பலதரப்பட்ட வாக்குவாதங்கள் எழுந்தன. அதுவும் குறிப்பாக குறைபாடுடைய நபரை ஒருவர் எப்படித் திருமணம்‌ செய்துக் கொள்ளலாம்? என்னதான் மணமகள் மற்றும் மணமகன்…

சம்பாதிப்போம்

திருமணத்திற்கு முன் சுயமாகச் சம்பாதித்த பெண்களில் பலர், திருமணத்திற்குப் பிறகு சம்பாதிப்பதில் அவ்வளவு ஆர்வம் காட்டுவதில்லை என்றெல்லாம் அவ்வளவு எளிதாகக் கூறி விட முடியாது. வீட்டின் கடமைகள் என்கிற பெயரில் பெண்களுக்காகவே பிரத்யோகமாக ஒதுக்கப்பட்ட…

யார் அது?

காலைச் சுற்றும் நாய்க்குட்டியாய் அவளையே சுற்றிச் சுற்றி வந்தவனுக்கு இதயம் வலித்தது. கண்முன்னே அவனும் அவளும் ஒரு வயாதான பெண்மணியை அழைத்துக் கொண்டு  அவளின் பெட்டிக்குச் செல்வதைப் பார்த்தவனுக்கு அங்கு என்ன நடக்கிறது என்று தெரிந்து…

பேதமின்றி ஒலிக்கிறது ஒலிபெருக்கி

ஏரலில் கணிசமான அளவு முஸ்லிம்கள் வாழ்கின்றனர். ஏரல் பஜாரில் முஸ்லிம் வணிகர்களும் அன்றிலிருந்து இன்றுவரை வெற்றிகரமாகத் தொழில் புரிந்து வருகின்றனர். சுற்றியுள்ள ஊர்களிலிருந்து ஜவுளிக்கும் பாத்திரத்துக்கும் நகைக்கும் ஏரலுக்கு வந்து செல்லும் மக்களும், அவர்கள்…

கல்யாணப் பெண்கள் கேட்பது என்ன?

தன் வயதுக்குப் பொருத்தமான, கம்பீரமான, நாகரிக தோற்றத்துடன் கூடிய கணவனை ஒரு பெண் விரும்புவதில் என்ன தவறு இருக்கிறது? கிழவர்களுக்குப் பெண்களை / குழந்தைகளைத் திருமணம் செய்து கொடுக்கும்போது அதை ஆமோதித்து கண்ணையும் கருத்தையும்…

நினைவோடைகள்

வாழை மனதின் நினைவோடைகளை இப்படி எழுதுவது ஒரு சின்ன ஆசுவாசத்தைத் தருகிறது. வங்கோடையில் நீண்ட நெடும்பாதையில் நடந்துகொண்டே இருக்கையில், எதிர்ப்படும் ஒரு பெரிய ஆலமரத்தின்கீழ் இளைப்பாறுவதுபோல. முகநூல் முழுதும் அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருந்த ‘வாழை’ படத்தைப்…

எஞ்ஞான்றும் மாப்பெரிது : சிமோன் பைல்ஸ்

கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் தி டைம் – GOAT – என்கிற பட்டத்துக்கு முற்றிலும் தகுதியானவர் அமெரிக்க ஜிம்னாஸ்டிக் வீரர் சிமோன் பைல்ஸ். ஒலிம்பிக் பதக்கங்களே பத்துக்கும் மேலே. முப்பதுக்கும் மேற்பட்ட உலகளாவிய பதங்கங்கள்….