UNLEASH THE UNTOLD

Year: 2024

பெண்களும் பணியிடப் படிநிலைகளும்

ஒரு விளையாட்டு விளையாடுவோமா? டாக்டர் கலெக்டர் போலீஸ் இந்த மூன்று வார்த்தைகளையும் கண்ணை மூடிக்கொண்டு மனதிற்குள் சொல்லிப் பாருங்கள். உங்கள் மனக்கண்ணில் தெரிந்த உருவம் என்ன? ஆணா? பெண்ணா? நம் சமுதாயம் பெண்களுக்கென்றே சில…

சுவடுகள் கவிதா

வீடு  விசாலமானதாகதான்  இருக்கிறது,  ஆனால்   மூச்சு  முட்டுகிறது  என்கிறார்   கவிதா. இவர் மதுரையில்  சுவடுகள் எனும்  அறக்கட்டளையை நிறுவி  ஏராளமான,  சமூகப் பணிகளைத்  தொடர்ச்சியாகச்  செய்துவருகிறார். கவிதா  சாதாரண   நடுத்தரக்   குடும்பத்தில்  பிறந்தவர். இவருக்கு  இரு சகோதரிகள். …

பருவகாலப் பதற்றங்கள்

சமீபத்தில் வெளியான டைம்ஸ் ஆஃப் இந்தியா கட்டுரையில் திரிபுராவில் இதுவரை 828 மாணவர்களுக்கு எச்ஐவி தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ள தகவல் திடுக்கிட வைத்தது. அதில் இதுவரை 47 பேர் உயிரிழந்து இருக்கின்றனர். இந்தச் சர்ச்சையைத்…

ஒரு தலை ராகம்...

ஆனந்தகன்னியம்மனின் குறுநகை தவளும் கனிவான முகத்தை உற்றுப் பார்த்தபடி அமைதியே உருவாக நின்ற அம்மாவின்  நிச்சலனமற்ற முகத்திலிருந்த அமைதி அவனுக்கு ஒருவித கலக்கத்தைத் தந்தது. மழை காரணமாகத் திண்ணையில் அடுப்பு கூட்டி கதையடித்தபடி சிரித்துக்…

எதிர்மறை விஷயங்களைத் தூக்கிப் போடுங்கள்

ஹாய் தோழமைகளே, நலம், நலம்தானே ? ஷைலஜா ஒரு பிரபலமான Motivation Training கம்பெனியின் M.D. அந்த கம்பெனியின் தலைமைப் பயிற்சியாளரும் அவள்தான். அவளது முகம் வராத பத்திரிகைகள் இல்லை. யூடியூபைத் திறந்தால் அவளது…

கொட்டுக்காளி - காலத்தின் கண்ணாடி

பயணங்கள் அப்போதெல்லாம் உல்லாசமாக இருந்ததில்லை. நடந்து நடந்து வலிக்கும் கால்களோடு, களைத்த மனதோடு, பாதையின் முடிவில் அடர் காட்டின் நடுவே ஓடைக்கரையோரம் இருக்கும் மண்டபத்தில் வனப் பூச்சிகளின் ரீங்காரத்தில் எல்லா பிள்ளைகளும் ஒரு மூலையில்…

'சென்னை செந்தமிழ்' - ஒரு வட்டார வழக்கின் கதை

மனிதர்களின் மொழியை வைத்தே அவர்களுடைய பரிணாமத்தின் பல கூறுகளை நம்மால் ஆராய முடியும். காலனி ஆதிக்கக் காலகட்டத்தோடு சேர்ந்து வளர்ச்சி அடைந்த சென்னை மாநகரத்தின் மிக முக்கிய அடையாளமான ‘மெட்ராஸ் வட்டார வழக்கும்’ அப்படி…

வெள்ளித்திரையும் பொன் சமிக்கிச் சேலையும்

எப்போதுமே நம்முடைய சிறுபருவத்து நினைவுகள் நமக்கு இனிமையானவை. நமக்கென கடமைகளும் கவலைகளும் இல்லாது பெற்றோர் கவனிப்பில் முழுதும் நம்மை ஒப்புக்கொடுத்துவிட்டு துள்ளித் திரிந்த சிறுபருவத்து நினைவுகள் நம் மனதில் பசுமையாகத் தங்கிவிடுபவை. அதனால்தானோ என்னவோ…

கேளுங்கள், தரப்படுமா ?

பாலின சமத்துவம் கொண்ட சமூகம் என்பது என்ன?சம உரிமைகள் மற்றும் சம வாய்ப்புகள் கொண்ட சமூகம் என்பதே பாலின சமத்துவம். பல நூறு வருட பெண்ணிய போராட்டங்களின் வழியே பெண்கள் சட்டரீதியாக சம உரிமைகள்…