அரசியல் பழகுவோம்!
ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த முதல் தமிழ்ப் பெண் மத்திய அமைச்சர்; திராவிடக் கட்சிகளின் முதல் பெண் மத்திய அமைச்சர் என்ற இடத்தைப் பிடிக்க சத்தியவாணி பட்ட பாடுகள் கொஞ்சநஞ்சமல்ல.
ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த முதல் தமிழ்ப் பெண் மத்திய அமைச்சர்; திராவிடக் கட்சிகளின் முதல் பெண் மத்திய அமைச்சர் என்ற இடத்தைப் பிடிக்க சத்தியவாணி பட்ட பாடுகள் கொஞ்சநஞ்சமல்ல.
அம்ரிதாவும் ஸாஹிரும் சந்தித்துக் கொண்ட இலக்கிய நிகழ்வொன்றில் முதல் பார்வையிலேயே காதலில் சிக்குண்டனர்.
I Shall be ready என்பது தான் மருவி, ஐஸ்பால் ரெடி என ஆகிவிட்டது.
“நாங்க திரும்பி வர்ற வழியிலே ஒரு ஏழு அடி பாம்பு வந்து பாட்டனக் கொத்திடுச்சு. பாட்டனோட உசுர காப்பாத்தறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சு. மறுசெம்மந்தா அது.”
உலகெங்கும் பெண் வெறுப்பு, துன்புறுத்தலுக்கு எதிரான பெரும் இயக்கமாக ‘ஒன் பில்லியன் ரைசிங்’ உருப்பெற்றது. 2012ம் ஆண்டே இந்தியாவில் இயக்கம் வலுப்பெற்றது.
காதல் என்பது ஒருவரை ஒருவரை மதித்தல். அவரவர் விருப்பத்தின்படியான வாழ்வை வாழ தனது இணையருக்கு உறுதுணையாக இருத்தல்.
பெண் பறவைகளை “Backup care provider” என்று பறவையியலாளர்கள் அழைக்கிறார்கள். அதாவது, ஆண்பறவையால் குஞ்சுகளை கவனித்துக்கொள்ள முடியாத போது, கொஞ்ச நேரம் பெண் பறவைகள் பார்த்துக்கொள்ளும். அவ்வளவுதான். பிறகு கூட்டை விட்டுக் கிளம்பிவிடும்.
பொது இடங்களில் ‘டீசன்சி’ இல்லை என்று முத்தம், அணைத்தல் போன்றவற்றை வெறுப்புடன் பார்த்த அமெரிக்க சமூகத்தை, நூற்றாண்டுக்கு முன்பு ‘கொஞ்சம் திருந்துங்க சார்’ என்று புத்தி புகட்டிப் படம் எடுத்தவர் எடிசன்.
“பாலியல் குற்றத்தை வெளியில் சொன்னா யாரும் கல்யாணம் பண்ணிக்கமாட்டாங்க என்பதும் பெற்றோரை அச்சுறுத்துது. இதுபோன்று பாலியல் பிரச்சனைகளைச் சந்தித்த பெண்களைத் திருமணம் செய்து கொள்ள ஆண்கள் முன்வரணும்.”
“உன் அப்பா யாருன்னு கேட்டா என்ன சொல்ல? வீட்டுக்கு வரும் வரை திக்திக்னு இருக்கும்”, என்பதை சுலபமாக, ‘இன்னைக்கு வெள்ளிக்கிழமை’ என்பதைப் போலச் சொன்னாள்.