சைனாடவுனும் சீனப் புத்தாண்டும்
சான் பிரான்சிஸ்கோவில் உள்ள சைனாடவுன், வட அமெரிக்காவின் மிகப் பழமையான சைனாடவுன் மற்றும் ஆசியாவிற்கு வெளியே உள்ள மிகப்பெரிய சீன வாழ்விடம்.
சான் பிரான்சிஸ்கோவில் உள்ள சைனாடவுன், வட அமெரிக்காவின் மிகப் பழமையான சைனாடவுன் மற்றும் ஆசியாவிற்கு வெளியே உள்ள மிகப்பெரிய சீன வாழ்விடம்.
நம் குட்டிக்கும் இப்போது வயது 20. இன்னும் ஒரு வருடத்தில் திருமணம் முடித்துவிட வேண்டும் என்ற பேச்சு காதில் விழ ஆரம்பித்திருக்கிறது.
சிறுபான்மையினருக்கு அது தரும் உரிமையை பெரும்பான்மை மத நிறுவனங்களுக்கு தரவேண்டும் என இப்போது கேட்கத் தொடங்கியிருப்பதற்கும், ‘இந்தியாவில் இந்துக்களுக்கு ஆபத்து’எனும் வாதத்துக்கும் எந்த வேறுபாடும் இல்லை.
ம்க்கும்.. உடுதுணியே அம்மா சீலையைக் கிழிச்சுக் கட்டிருப்போம்.. இதுல துண்டு வேட்டி ஏது?.. உடுத்துன துணியை தூக்கி முகத்தை மூடிக்கணும்.. இல்லேன்னா பொட்டக்குட்டிக்கு இவ்வளவு திமிரானு அடிப்பாங்க..”, என்றார்.
உடல் முழுவதும் மிகப்பெரிய துணியால் மூடிக்கொண்டு இருப்பார். எதிரணியினர் வந்து ‘பன்னி (பன்றி) பன்னி முத்தம் குறி’ என்று சொன்னதும், உள்ளே இருப்பவர் ஏதாவது குரல் கொடுப்பார்.
மறதி, கோபம், இயலாமை, நம்மைப் பற்றிப் பெரிதாக நினைத்துக் கொள்வது, குறைவாக நினைத்துக் கொள்வது, பயப்படுவது, என பதின் பருவத்தின் அத்தனை குணங்களுமே ‘ரிப்பீட்’டாகும்.
மருத்துவர்கள், சூழலியல் செயற்பாட்டாளர்கள், தாய் சேய் நல உதவியாளர்கள், பாதிக்கப்பட்டவர்கள் என சம்பந்தப்பட்ட அத்தனை ‘ஸ்டேக் ஹோல்டர்களுடன்’ பேசுவதன் மூலம் நம் எதிர்காலத்துக்கு என்ன தேவை என்பதை அலசி ஆராய இந்தப் படம் பெரிதும் உதவியிருக்கிறது.
வெற்றி பெறும் ஆண் தன்முயற்சியால் முன்னேறியிருக்கிறான் என்பதும், வெற்றி பெறும் பெண் ‘அட்ஜஸ்ட்’ செய்துதான் வெற்றிபெறுகிறாள் என்பதும் எவ்வளவு பெரிய முரண்?
எல்லாக் காலகட்டத்திலும், அக்குழந்தைகளை உணவு, உடை, இருப்பிடம் அளித்து, வளர்த்து, ஆளாக்கும் முழுக் கடமையும் ஏன் பெண்ணின் மேல் முழுமையாக சுமத்தப்படுகிறது?
பெண்ணின் ஹிஜாபை ‘விடுதலையற்றது’, ‘அடிமைத்தனம்’ என கேள்வி கேட்கும் ஆண்கள், எப்போதாவது அதே மத அடையாளத்தை சுமந்துவரும் ஆணின் குல்லாய், சீக்கிய டர்பன், பூணூல் போன்றவற்றை கேள்விக்கு உட்படுத்தியிருக்கிறார்களா?