UNLEASH THE UNTOLD

Month: October 2021

ராசாத்தியின் கதை...

பொட்டக் கழுதைகளுக்கு வாய் அதிகமா போயிருச்சு. பொட்டப் புள்ளயா அடக்க ஒடுக்கமா இருக்கணும். அவுத்து விட்ட கழுதை மாதிரி இருக்கக் கூடாது.

சக தோழிகளைக் கொண்டாடுவோம்!

நண்பரொருவர் கல்வி தொடர்பாக எழுதிய ஆங்கிலக் கடிதத்தை, காதல் கடிதம் என்று தவறாகப் புரிந்து கொண்ட குடும்பம் அல்வாவில் விஷத்தை வைத்து மோகனாவைக் கொல்ல முடிவெடுத்தது அதிர வைக்கிறது.

'புத்தியுள்ள மனிதரெல்லாம்...'

அறிவுள்ள பிள்ளைகள் எல்லாம் ஜெயித்துவிட முடியாது. பயிற்சி, முயற்சி, மொழி, அரசியல் என்று பல்வேறு காரணங்கள் ஒளிந்திருக்கின்றன.

குடும்பக் கவலைகள்

தத்தமது பிரச்னைகளை மனம் விட்டுப் பகிர்ந்துகொள்ளும் தம்பதிகளை விடவும், பேசக்கூட வாய்ப்பில்லாதவர்களுக்குள் நாள்பட்ட வெறுப்போ கசப்போ இருந்து கொண்டே இருக்கும். சந்தர்ப்பம் கிடைக்கும்போது வெடித்து விடும்.

இருவர் ஒன்றானால்...

’அடுத்த தலைமுறையை உருவாக்குதல்’ என்பது உயிர்களுக்கே உள்ள தனிப் பண்பு. ஒரு பேனாவிலிருந்து இன்னொரு பேனா பிறப்பதில்லை. ஆனால், சாதகமான சூழல் அமையும்போது ஓர் அமீபா தன்னைத் தானே பிரதியெடுத்துக்கொள்கிறது.

யார் அந்த டைட்டில் வின்னர்?

ஆழமான, அழுத்தமான ஒரு கேரக்டரை உருவாக்கிவிட்டு, அந்த கேரக்ட்டருக்கு டைட்டிலில் இடம் கொடுப்பதில் என்ன சிக்கல் இருந்திருக்கக் கூடும்?

கிளியோபாட்ரா : இருளும் ஒளியும்

கிளியோபாட்ரா தவறுகளே இழைக்காத ஓர் ஆட்சியாளர் இல்லை. குற்றங்களே செய்யாதவரல்ல அவர். இருந்தும் சீஸரையும் ஆண்டனியையும் இந்த ஆய்வாளர்கள் ஒரு மாதிரியாகவும் கிளியோபாட்ராவை வேறொரு மாதிரியாகவும் அணுகுவது ஏன்?

பொண்ணு கறுப்பா?

ஆப்பிரிக்கக் கண்டம் போன்ற நிலநடுக்கோட்டுப் பகுதியில் வாழும் பகுதியில் வருடம் முழுவதும் வெயில் அடிப்பதால் அவர்கள் தோலில் மெலனின் நிறமி செல்கள் அதிகமா உருவாகி, கறுப்பாக இருக்கிறார்கள்.

’மீ டூ’ பிரச்னைகள்...

ஆண்கள் பொதுவெளியில் சிறுநீர் கழிக்கக் கூடாது என்று சட்டம் வந்தால், வெகு இயல்பாக, வீதி வீதிக்கு ஒரு கழிவறை வசதி தன்னால் வந்துவிடும். அடிப்படையாகவே, தான் அடிபட்டால்தான் ஆண் தட்டிக் கேட்பான்.

சந்திரகிரி ஆற்றங்கரையில்...

அலியைப் பார்த்த பிறகு, அவனுடன் ஓர் இரவைக் கழிக்க வேண்டுமென்று ஆனதும் அவள் அப்போதே பாதி இறந்து போயிருந்தாள். ஏதோ ஒரு கற்பனை உலகம் அவளைக் கைவீசி அழைத்துக் கொண்டிருந்தது.