சமூக ஊடுருவல் கோட்பாடும் வழிப்போக்கர் கோட்பாடும்
வன்முறையை நிறுத்துவது என்பது எளிதான காரியம் அல்ல. அது சமுதாய மாற்றத்தைக் கோருவது. பலருடைய மன மாற்றத்தைக் கோருவது. ஒரே நாளில் சிவப்பு விளக்கில் இருந்து பச்சை விளக்குக்கு மாறுவது போல மாறக்கூடியதும் அல்ல. பலரிடம் இருந்து…