‘சரி’ எல்லாம் சரியா? ‘தவறு’ எல்லாம் தவறா?
தன் வாழ்க்கை முழுவதும் மனதளவில்கூட அல்லது எண்ணங்களில்கூட தவறுகளே செய்யாத யோக்கியர்கள் யாரேனும் உண்டா?
தன் வாழ்க்கை முழுவதும் மனதளவில்கூட அல்லது எண்ணங்களில்கூட தவறுகளே செய்யாத யோக்கியர்கள் யாரேனும் உண்டா?
ப்ளாப்கள் கணக்கு போடுகின்றன, தவறுகளிலிருந்து கற்றுக்கொள்கின்றன, அதை ஒரு வருடத்துக்கும் மேலாக நினைவில் வைத்துக்கொள்கின்றன என்பதெல்லாம் ஆச்சரியமாக இருக்கிறதா?
ஆளுமைத்திறன் என்பது ஒரு சிக்கலான பிரச்னையில் மனம் தடுமாறாது அதைத் தீர்க்க முயற்சிப்பதும், கைமீறிப் போய்விட்ட விஷயங்களைத் தடுமாறாமல் கையாளுவதும் தான்.
மனதில் தோன்றும் காதல் உணர்வைத் திருமண வாழ்வோடு பொருத்திப் பார்ப்பது தான் இங்கு எழும் சிக்கல். காதல் முறிந்து போவது போல் அதனுடனான காமமும் காலப்போக்கில் கடந்துவிடும்
ஒரு மாணவரின் கற்றல் திறனுக்கும் வேகத்திற்கும் ஏற்ப பாடங்கள் கற்பிக்கும் வருடங்கள் நீண்டன. தேர்வு முறை, மதிப்பெண் என்ற அபத்தங்கள் எல்லாம் இல்லை.
அறிவுள்ள பிள்ளைகள் எல்லாம் ஜெயித்துவிட முடியாது. பயிற்சி, முயற்சி, மொழி, அரசியல் என்று பல்வேறு காரணங்கள் ஒளிந்திருக்கின்றன.
’அடுத்த தலைமுறையை உருவாக்குதல்’ என்பது உயிர்களுக்கே உள்ள தனிப் பண்பு. ஒரு பேனாவிலிருந்து இன்னொரு பேனா பிறப்பதில்லை. ஆனால், சாதகமான சூழல் அமையும்போது ஓர் அமீபா தன்னைத் தானே பிரதியெடுத்துக்கொள்கிறது.
ஆழமான, அழுத்தமான ஒரு கேரக்டரை உருவாக்கிவிட்டு, அந்த கேரக்ட்டருக்கு டைட்டிலில் இடம் கொடுப்பதில் என்ன சிக்கல் இருந்திருக்கக் கூடும்?
ஆப்பிரிக்கக் கண்டம் போன்ற நிலநடுக்கோட்டுப் பகுதியில் வாழும் பகுதியில் வருடம் முழுவதும் வெயில் அடிப்பதால் அவர்கள் தோலில் மெலனின் நிறமி செல்கள் அதிகமா உருவாகி, கறுப்பாக இருக்கிறார்கள்.
மனித மனம் மிகவும் புதிரானது. நிலையான கற்பிதங்களாக எதையும் உறுதிப்படுத்த அதனால் இயலாது. கற்பிதங்கள் மாறிக்கொண்டே இருக்கும். இதுதான் உண்மை. இந்த எளிய உண்மையைப் புரிந்துகொள்ளத்தான் யாராலும் இயலுவதில்லை.