எதுவானாலும் இழப்பு இழப்பு தானே?
மத்த ஃபிரண்ட்ஸ் எல்லாம் கலாய்ச்சாங்க… “அக்கா… மாமா எப்படி?ன்னு…
“எப்படிக்கா இருந்தது பர்ஸ்நைட்டு”னு டைரக்டாவே கேட்டாங்க. ஹாஸ்டலில் அப்படித்தான் கேட்டுப்பாங்க. நோ லிமிட்ஸ் இல்லையா?
மத்த ஃபிரண்ட்ஸ் எல்லாம் கலாய்ச்சாங்க… “அக்கா… மாமா எப்படி?ன்னு…
“எப்படிக்கா இருந்தது பர்ஸ்நைட்டு”னு டைரக்டாவே கேட்டாங்க. ஹாஸ்டலில் அப்படித்தான் கேட்டுப்பாங்க. நோ லிமிட்ஸ் இல்லையா?
நிறையப் பெண்களின் குழந்தைகளுக்கு தன் தாய்க்கு நண்பர்கள் இருப்பதை ஏற்றுக் கொள்ள முடிவதில்லை என்பது அதிர்ச்சியான ஒன்று. தந்தையின் பெண் நட்புகளைக் கூட ஏற்றுக் கொள்பவர்கள், தாயின் தோழிகளைக்கூட விரும்புவதில்லை என்பது கசப்பான செய்தி.
‘ஒரு வேளை கோபமாக ஏதும் இருக்கிறாரா?’ என்று உற்றுப் பார்த்தவாறே சமையலறை வாசலில் நின்று பார்த்துக் கொண்டிருந்தாள் ரதியாள். அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. குடித்து முடித்தபின் புன்னகைத்தவாறே திரும்பினார்.
அம்ரிதாவும் ஸாஹிரும் சந்தித்துக் கொண்ட இலக்கிய நிகழ்வொன்றில் முதல் பார்வையிலேயே காதலில் சிக்குண்டனர்.
காதல் என்பது ஒருவரை ஒருவரை மதித்தல். அவரவர் விருப்பத்தின்படியான வாழ்வை வாழ தனது இணையருக்கு உறுதுணையாக இருத்தல்.
பெண் பறவைகளை “Backup care provider” என்று பறவையியலாளர்கள் அழைக்கிறார்கள். அதாவது, ஆண்பறவையால் குஞ்சுகளை கவனித்துக்கொள்ள முடியாத போது, கொஞ்ச நேரம் பெண் பறவைகள் பார்த்துக்கொள்ளும். அவ்வளவுதான். பிறகு கூட்டை விட்டுக் கிளம்பிவிடும்.
“பாலியல் குற்றத்தை வெளியில் சொன்னா யாரும் கல்யாணம் பண்ணிக்கமாட்டாங்க என்பதும் பெற்றோரை அச்சுறுத்துது. இதுபோன்று பாலியல் பிரச்சனைகளைச் சந்தித்த பெண்களைத் திருமணம் செய்து கொள்ள ஆண்கள் முன்வரணும்.”
“உன் அப்பா யாருன்னு கேட்டா என்ன சொல்ல? வீட்டுக்கு வரும் வரை திக்திக்னு இருக்கும்”, என்பதை சுலபமாக, ‘இன்னைக்கு வெள்ளிக்கிழமை’ என்பதைப் போலச் சொன்னாள்.
நம் குட்டிக்கும் இப்போது வயது 20. இன்னும் ஒரு வருடத்தில் திருமணம் முடித்துவிட வேண்டும் என்ற பேச்சு காதில் விழ ஆரம்பித்திருக்கிறது.
ம்க்கும்.. உடுதுணியே அம்மா சீலையைக் கிழிச்சுக் கட்டிருப்போம்.. இதுல துண்டு வேட்டி ஏது?.. உடுத்துன துணியை தூக்கி முகத்தை மூடிக்கணும்.. இல்லேன்னா பொட்டக்குட்டிக்கு இவ்வளவு திமிரானு அடிப்பாங்க..”, என்றார்.