UNLEASH THE UNTOLD

Top Featured

மாமன் மகள்

மாமன் மகள் என்பது 1955-ம் ஆண்டு வெளியான திரைப்படம். ஆர். எஸ். மணி. எழுதி, தயாரித்து இயக்கியுள்ளார். சி.வி. ஸ்ரீதர் உரையாடல் எழுதியிருப்பதாக விக்கி பீடியா சொல்கிறது. ஆனால் எழுத்து போடும்போது அவர் பெயரைப்…

பசிக்கு டானிக் கொடுக்கலாமா?

கேள்வி நான் மருந்துக்கடையில் வேலை பார்க்கிறேன், என் பெயர் கண்ணம்மா. என் பெண்ணுக்கு 4 வயதாகிறது. 12 கிலோ தான் இருக்கிறாள். சரிவர சாப்பிடுவதில்லை. எப்போதும் நொறுக்கு தீனி! பசிக்கும், வளர்ச்சிக்கும் என்ன டானிக்…

பெயரில் என்ன இருக்கிறது?

செங்கோண முக்கோணத்தின் அடிப்படையான பண்பை விளக்கும் பிதாகரஸ் தேற்றம் தெரியுமா? பொருட்களின் இயக்கம் பற்றிய நியூட்டனின் மூன்றாம் விதி? உயிரினங்களின் உருவாக்கம் பற்றிய டார்வினின் பரிணாமத் தத்துவம்? பிரபஞ்சம் எப்படி இயங்குகிறது என்பதை விளக்கும்…

பெருமையின் பேரணி

எட்டு வருடங்கள் வருடங்கள் காத்திருப்பிற்கு பின் சென்ற ஜூன் மாதம் Pride Walk க்கு சென்றது மன நிறைவாக இருந்தது. வீட்டில் யாரிடமும் பெரிதாக சொல்லிக் கொள்ளவில்லை. அதிகாலை கிளம்பி மதியம் உணவிற்கு சென்னை…

தீப் பறக்கும் முலைகள்

சமையலறை ஜன்னலுக்கு வெளியே செம்பருத்திப்பூ ரத்தச் சிவப்பில் நிறையப் பூத்திருந்தது. இலைகளில் தேங்கியிருக்கும் ரத்தம். பக்கத்தில் சிவப்பு ரோஜாச்செடி மட்டும் இளப்பமா என்ன? அதுவும் தன் பங்குக்கு இரத்தக் கோப்பையாகப்  பூத்துத் தள்ளியிருந்தது. சொட்டாத,…

என்னை இசைவிக்கும் மகள்

“ஏன் கொட்ற மழைல குடையைப் பிடிச்சிட்டு வீட்டு வாசல்ல நிக்குறீங்க… உள்ளப் போங்க…” “உள்ளப் போனா பாப்பா அழறா. வெளிலதான் நிக்கணும்னு அடம் பண்றா.” வெளியில் ஜோவென மழை பெய்து கொண்டிருந்தது. கடைக்குச் சென்றிருந்த…

அய்யாவழிக்கும் கிறிஸ்தவத்துக்கும் உள்ள ஒப்பீடுகள்…

திருவிதாங்கூர் சமஸ்தானத்து மன்னன் 64 வகை ஊழியங்களை வைத்திருந்தான். ஊழியம் என்றால் சம்பளம் இல்லாமல் வேலை செய்வது. வெட்டி வேலை, உப்பு ஊழியம், யானை ஊழியம், ஓலை ஊழியம் என்று பல ஊழியங்கள் உண்டு….

Puzzle - புதிர்

ஆக்னஸ் (Agnes) குடும்பம் மிக அழகான சிறிய குடும்பம். கார் மெக்கானிக்காக இருக்கும் கணவன் லூயி (Louie) சொந்தமாக தொழில் செய்து குடும்பத்தைக் காப்பாற்றுகிறார். கூடவே பெரிய மகன் ஸிக்கி (Ziggy) தந்தைக்கு தொழிலில்…

திக்திக்கும் தீபாவளி!

தீபாவளி வந்துவிட்டது. புத்தாடைகள், பட்டாசுக் கடைகள், பலகாரக் கடைகள் சலுகைவிலையில் வீட்டு உபயோகப் பொருள்கள் விற்பனை என நகரெங்கும் இணையமெங்கும் தீபாவளிக்கான கொண்டாட்டங்கள் விறுவிறுவென நடந்தவண்ணம் உள்ளன. பண்டிகைகள் என்றாலே கொண்டாட்டம்தானே! ஆமாம். யாருக்கெல்லாம்…

மகேஸ்வரி

மகேஸ்வரி 1955-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். இசையமைத்தவர் ஜி. ராமநாதன். தெலுங்கு மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்ட பதிப்பான ராணி ரங்கம்மாவுக்கு, எஸ். தட்சிணாமூர்த்தி இசையமைத்துள்ளார்.  ஜெமினி கணேசன் சாவித்திரி கே.ஏ.தங்கவேலு சி.கே.சரஸ்வதி அ.கருணாநிதி எம்.என்.ராஜம்…