உணவுக் கட்டுப்பாடு
சிறுநீரகச் சிகிச்சை தொடங்கிய பிறகு கடுமையான உணவுக் கட்டுப்பாடு ஆரம்பமானது. பொட்டாசியம் அதிகமாக இருந்த கீரை வகைகள், கணவருக்கு மிகவும் பிடித்த உருளைக்கிழங்கு, வாழைக்காய் போன்ற காய்கறிகளை அறவே நீக்க வேண்டி வந்தது. உணவுப்…
சிறுநீரகச் சிகிச்சை தொடங்கிய பிறகு கடுமையான உணவுக் கட்டுப்பாடு ஆரம்பமானது. பொட்டாசியம் அதிகமாக இருந்த கீரை வகைகள், கணவருக்கு மிகவும் பிடித்த உருளைக்கிழங்கு, வாழைக்காய் போன்ற காய்கறிகளை அறவே நீக்க வேண்டி வந்தது. உணவுப்…
அந்தி நேரம். சூரியன் கடலின் ஓரத்தில் சோர்ந்து சாய்ந்துகொண்டிருந்தான். வானம் முழுவதும் மங்கலான சாம்பல் நிறம். கடற்கரையில் தனியாக அமர்ந்திருந்தாள் அருணா. அவள் கையில் இருந்த கடிதம் காற்றில் படபடத்தது. அந்தக் கடிதத்தைப் பார்த்தவுடன்…
திடீரென, “ஹை அக்கா” என எதிரில் வந்து நின்றவளைப் பார்த்ததும் யோசனையில் ரஞ்சனாவின் நெற்றி சுருங்கியது. பின் அவளை உணர்ந்து, “அமுதா ரைட், மார்னிங்ல இருந்து எக்கச்சக்க வேலையா, உன்னை இங்க வரச் சொல்லி இருந்ததையே…
சில அறைகள் வெறுமையாக இருப்பதில்லை. அங்கே பேசப்படாத வார்த்தைகள் இருக்கும். மறக்கப்படாத நினைவுகள் இருக்கும். ஒரு நாள் நம்மை நாமே சந்திக்கக் காத்திருக்கும் தனிமையும் இருக்கும். தனிமை… அது எல்லாரையும் ஒரே மாதிரி அணைப்பதில்லை….
தமயந்தியும் அகலிகையும் இதிகாசக் கதைகளின் பாத்திரங்கள். மகாபாரதமும் ராமாயணமும் நிகழ்ந்த காலமும் சமூகச் சூழலும் இன்று வரை உறுதியாக நிரூபிக்கப்படவில்லை; அவை குறித்து பல்வேறு ஊகங்களும் கருத்துகளும் மட்டுமே உள்ளன. ஆனால் அதற்குப் பிந்தைய…
கொழும்பில் மிகவும் புகழ்பெற்ற இடம் இந்த கங்கா ராமய்யா (Gangaramaya Temple). புத்த சமய கோயிலிற்கு எப்படி ராமையா எனப் பெயர் வந்தது? இங்கு நீல நிற ராமர் போன்ற சிலை உள்ளது. அதனால்…
தெருவில் போன சைக்கிளின் மணியோசை கேட்டுக் கண் விழித்தாள் காயத்ரி. நேற்றிரவு கணவன் அடித்த இடங்களில் இன்னும் விண்விண்ணென வலித்தது. எழுந்து உட்கார்ந்து கதவைப் பார்த்தாள். அது இன்னும் திறக்கப்படவில்லை. வீட்டின் வாசலில் குளியலறையும்…
அப்போது நாங்கள் புதுச்சேரியில் முதல் மாடியில் குடியிருந்தோம், நானும் கணவரும் நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் பணிபுரிந்தோம். ஒரு நாள் மாலை வங்கியிலிருந்து வீட்டுக்குத் திரும்பிய கணவரால் மாடி ஏற முடியவில்லை. கால்கள் பயங்கரமாக வீங்கியிருந்தமையால், நின்று…
அங்கே சாலை ஓரமாக இருந்த ஒரு பெரிய மரத்தடியில் வந்து நின்று கோலவிழியை விடுவித்தான் கஜா. “ஏதோ அறிவில்லாம யூடியூப்ல பணம் சம்பாதிக்கலாம்ன்ற நெனப்புல ஆட்டமா ஆடிட்டு இருக்க, போகப்போக நீயே புரிஞ்சுக்குவன்னு இருந்தா,…
மருத்துவச் சிகிச்சை தொடங்கிய பிறகு இரண்டு வாரம் எந்தப் பிரச்னையுமில்லை. பிறகு கொஞ்சங் கொஞ்சமாகக் தூக்கம் அவரிடமிருந்து விடைபெற்றது. நாள் கணக்கில், வாரக்கணக்கில் தூங்க முடியாமல் அவதிப்பட்ட அவரின் மனநலம் பாதிக்கப்பட்டது. வீட்டில் எல்லாரிடமும்…