UNLEASH THE UNTOLD

Top Featured

தீட்டா முதல் உதிரப்போக்கு?

எல்லாப் பள்ளியிலும் மாணவிகளுக்கு இலவச உதிரப்பட்டை (sanitary pad ) வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. 2011லேயே ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அமல்படுத்தப்பட்டதை ஒப்பிடும்போது, இது மிகக் காலம்…

ரோஷனைக் காணோம்...

சம்பவம் 3 நெகிழிப்பையைப் பிரித்து  அதிலிருந்த தேநீரை காகிதக் கப்புகளில் நிரப்பிக் கொண்டிருந்தாள் சிந்து.  “மேடம்”  என்றபடி அவளுக்கு அருகில் வந்து நின்றாள் கஸ்தூரி.  “ஏம்மா, உங்களுக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா? நாள்…

அன்பும் புரிதலும்

“வணக்கம் மேடம்” என்று சொல்லிக்கொண்டு மன இறுக்கத்தோடு கணவனும் மனைவியும் என் எதிரே அமர்ந்தார்கள். கணவன் பெயர் முத்துக்குமார். வயது 30. படித்த அரசுப் பள்ளி ஆசிரியர். மனைவி ரஞ்சனி, 27 வயது. எம்பிஏ…

"மாசா மாசம் வர்ற பிரச்னைதானே?"

இது ஒரு பழைய பிரச்னை, எவ்வளவோ பேசப்பட்ட பிரச்னையும்கூட. ஆனால், இத்தனை ஆண்டுகளாகியும் பெண்கள் வேலைக்குப் போவது இயல்பானதாக மாறிய பின்னரும், உலக அளவில் தொழிலாளர்களில் 40.24% பெண்கள்தான் என்றான பின்னரும் தீர்க்கப்படாத பிரச்னையும்…

சுப்ரியாவின் தேவை!

பிள்ளைகளைப் பள்ளி வாகனத்தில் ஏற்றி அனுப்பிவிட்டு அரக்கப் பறக்க வீட்டிற்குள் நுழைந்தாள் சுப்ரியா. சாப்பிட்டு முடித்துக் கைகழுவ வாஷ்பேசின் நோக்கி ஆனந்த் போய்க் கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு, அவனுக்குப் பின்னாலேயே ஓடி வந்தாள். வேறெந்த சிந்தனையும் இல்லாமல்…

சம்பவம் - 2 

சென்னை புறநகர் என்பது  மறைந்து சென்னையின் முக்கியப் பகுதி என்று மருவி இருக்கும் ஊரில், இரண்டு தளங்களைக் கொண்டு விசாலமாக அமைந்திருக்கும் மேம்படுத்தப்பட்ட காவல் நிலையம் அது. ஆய்வாளர்கள், துணை ஆய்வாளர்கள்,  தலைமைக் காவலர்கள்,…

ராதாவும் சுமதியும்

அரசு மருத்துவமனை வெளிநோயாளிகள் வரிசை நீண்டிருந்தது. டோக்கன் வாங்கி விட்டு அருகில் இருந்த பெஞ்சில் உட்கார்ந்து இருந்தாள் சுமதி.. காய்ச்சல் நெருப்பாகக் கொதித்தது. பிள்ளைகள் இருவரும் அருகிலுள்ள அரசுப்பள்ளியில் படிக்கிறார்கள். அரசாங்கமே காலை, மதியம்…

அந்த நாள் முதல் இந்த நாள் வரை

‘பீரியட்ஸ்’ – தம்மைத் தாமே ஒதுக்கிக்கொண்டு வீட்டில் ஓரமாக அமர்ந்த காலம் ஓரளவு மாறியிருக்கிறது. இந்தத் தலைமுறை ஆண்கள் ஓரளவு புரிதலோடு பக்குவப்பட்டு இருக்கிறார்கள். நேப்கின் வாங்கித் தருவது, வீட்டு வேலைகளைப் பகிர்ந்துகொள்வது என…

இது கோலவிழியின் கதை

கோலவிழிக்கு அவளுடைய அம்மாவைப் பிடிக்காது. காரணம், அவளுடைய அம்மா கஸ்தூரிக்குத்  தன்னை பிடிக்காது என அவள் மனப்பூர்வமாக நம்பினாள். அவளுக்குப் புத்தி தெரிய ஆரம்பித்த நாளிலிருந்து அவள் மனதில் பதிந்த பிம்பம் அதுதான். ஆம்,…