UNLEASH THE UNTOLD

Top Featured

ஹெப்சிபா ஜேசுதாசன் - மாபெரும் ஆளுமையின் நூற்றாண்டு

Her Stories & ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் ஒருங்கிணைந்து நடத்திய ஹெப்சிபா ஜேசுதாசன் நூற்றாண்டு கருத்தரங்கம், 12.04.2025 அன்று நடைபெற்றது. அதில் பலர் கலந்துகொண்டு பேசினர். ஹெப்சிபா ஜேசுதாசன் பற்றி ஒரு அழகான…

கல்வியின் ஊற்று - சொர்ணம்மாள்

ராஜம்மாள் தேவதாஸ், நிறுவனர், அவினாசிலிங்கம் பல்கலைக்கழகம் ஆண்டுக்கு இருமுறை ராஜம்மாள் பாக்கியநாதன் தேவதாஸின் இறந்த/ பிறந்த நாள்களின்போது அவர் குறித்து எங்கள் ஊரின் தளங்களில் செய்திகள் உலா வரும். அதை வைத்துத்தான் இப்படி ஒரு…

சிதைவுகள்

ஒரு சிறுமியின் அம்மாவோ பாட்டியோ, அவளை ஓர் இடத்திற்கு அழைத்துச் சென்று, மிட்டாய், பலகாரம், ஐஸ்கிரீம் எனப் பிடித்த அனைத்தையும் வாங்கித் தருகிறார். அதனைச் சாப்பிட்டுக் கொண்டே போகும் போது, ஒரு கட்டிடத்தினுள் சிறுமியை அழைத்துச்…

பெண்

பெண் 1954ஆம் ஆண்டு வெளியான திரைப்படம். கதை வசனம் திரு ரா. வேங்கடாசலம் எழுதியிருக்கிறார். ஏ வி எம் நிறுவனம் தயாரித்த இத்திரைப்படத்தை இயக்கியவர் திரு எம்.வி. இராமன். திரு எம்.வி. இராமன் என்னும்…

பிஸ்கட்டும் இடது கைப்பழக்கமும்

கேள்வி: 10 மாத குழந்தை சாப்பாடு சாப்பிடாமல் நிறைய பிஸ்கட் கேக்குது கொடுக்கலாமா? பதில்: குழந்தைகளுக்கு பிஸ்கட் கொடுத்துப் பழக்குவது உடல் நலத்திற்கு நல்லதல்ல. அடுமனை (பேக்கரி) தயாரிப்புகள் பெரும்பாலும் மைதா மாவால் செய்யப்படுபவை….

சாவிக்கொத்துகள் எழுதும் வரலாறு

யார் எழுதுகிறார்கள் என்பதைப் பொறுத்தே வரலாறு பதிவாகிறதல்லவா? வாசிக்கும் பழக்கம் உடையவர் எனில் நிச்சயம் ஆன் ஃபிராங்கின் நாட்குறிப்பைப் படித்திருப்போம். குறைந்தபட்சம் கேள்விப்பட்டிருப்போம். நாஜி கொடுமைகளுக்கு ஆளான பதின்ம வயது யூதப் பெண்ணின் டைரிக்…

மனமே, ஏ மனமே நீ மாறிவிடு!

ஹாய் தோழமைகளே நலம், நலம்தானே? சுய பராமரிப்பில் இன்னும் சில விஷயங்களைக் காண்போம். •     தேவையான ஓய்வெடுத்துக்கொள்வது நம்மில் பலருக்கு ஓய்வு என்பதே எட்டிக்காய். இதைச் செய்ய வேண்டும், அதைச் செய்ய வேண்டும் என்று…

புதிய தொழில்நுட்பம், பழைய பாலினப் பாகுபாடு

‘செயற்கை நுண்ணறிவு’ இன்று அசுரவேகத்தில் வளர்ந்து வரும் ஒரு தொழில்நுட்பம். எதிர்காலத்தில் அனைத்து துறைகளிலும் கோலோச்சப் போகும் தொழில்நுட்பம் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. ஆனால், பொதுவெளியில் காணப்படும் பாலின சமத்துவமின்மை இது…

இருளாயி

வழியெங்கும் கற்கள் சிறியதும், பெரியதுமாகச் சிதறிக் கிடந்தன. சில இடங்களில் பிடிமானமின்றி வழுக்கியது. புகை வாசனை ஏதுமின்றி, சுத்தமாக, சில்லென்று நாசியை நிரடியது மலைக் காற்று. மரங்கள் அழுக்குப் படியாத பச்சையில் நின்றிருந்தன. வீசிய…

க்ரீன் டாட் செயல்படுத்தும் முறைகள்

இது வரை வண்ணத்துப்பூச்சியின் கோட்பாடுகள் பற்றி அறிந்தோம். இப்போது தனி நபர் ஒரு வழிப்போக்கனாக எப்படி அந்த உத்திகளை வன்முறைகளைத் தடுக்கப் பயன்படுத்த முடியும் என அறிந்துகொள்ளலாம். அவனது தயக்கங்களை எப்படிப் போக்கலாம் என…