UNLEASH THE UNTOLD

சிறப்புக் கட்டுரைகள்

செய்வதைச் சிறப்பாகச் செய்வோம்

பேராசிரியராகிய நான் என்னுடைய வழக்கமான வகுப்பை முடித்துவிட்டு என் இடத்தை நோக்கி நடந்து கொண்டிருந்தேன். அப்பொழுது பின்னால் இருந்து  ஓர் அன்புக் குரல். “மேடம், மேடம்  கொஞ்சம் நில்லுங்க.  நான் உங்களிடம்  பேசணும்.  நில்லுங்க…

நூறு கோடி எழுச்சி

இன்று காதலர் தினம் மட்டும் அல்ல. நூறு கோடிப் பெண்கள் உடல்மேல் செலுத்தப்படும் பாலியல் வன்முறை, வன்முறை (அடி உதை போன்ற கொடுமைகள்), பாலியல் சீண்டல், வன்புணர்வு, டேட்டிங் கொடுமை – இவற்றுக்கு எதிராக ‘One Billion Rising’ என்கிற விழிப்புணர்வு ஏற்படுத்த தேர்ந்தெடுத்த…

பழவேற்காடும் பெண்களின் நிலையும்

பழுவேற்காடு ஏரி இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய உப்பு ஏரி. இங்கு பல வகையான பறவைகள் வாழ்கின்றன. மீன்கள், நண்டுகள், இறால்கள் கிடைக்கின்றன. இவற்றை நம்பி ஆயிரக்கணக்கான மக்கள் வாழ்கிறார்கள். படகில் செல்லும்போது கணவன் மனைவி…

தோழர் உமா மோகன்

2023, மார்ச். மெட்ராஸ் லிட்ரெரி சொசைட்டியில் ஹெர் ஸ்டோரிஸ் நிகழ்வு ஒன்றில் முதன்முறையாக உமா மோகனைப்  பார்த்தேன். அவருடைய ‘விடுதலைக் களத்தில் வீரமகளிர்’ நூல் அறிமுகக் கூட்டம். ஒரு பார்வையாளராகத்தான் சென்றேன். என்னை அறிமுகம்…

திருமணம் - ஒரு சமூகப் பார்வை 

திருமணங்களை அறிவியல்ரீதியாக அணுகுவது பற்றி எழுதிய கட்டுரையைத் தொடர்ந்து திருமணங்களைச் சமூகம் எப்படி அணுகுகிறது என்பதைப் பற்றி சிந்திப்பதும் அவசியம்‌‌. திருமணக் கட்டமைப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும்‌ இந்தியா போன்ற நாடுகளில் திருமணங்களுக்கான சட்டங்களும், நிபந்தனைகளும்…

உயர் ஜாதி இந்துப் பெண் - அறிமுகம்

பண்டித ரமாபாய் (1858-1922) அவர்கள் எழுதி 1888 ஆண்டில் வெளிவந்த High Caste Hindu Woman எனும் நூல், ஹெர் ஸ்டோரிஸ் (Her Stories) பதிப்பகத்தாரால் 2024 ஜுன் மாதம் ‘உயர் ஜாதி இந்துப்…

தண்ணீர் ஊற்று கிராமத்தின் மறுபக்கம்

உலகில் அநேக கண்டுபிடிப்புகள் கண்டுபிடித்துள்ளார்கள் மனிதர்கள். இன்னும் கண்டுபிடித்து வருகின்றனர். அப்படியான எல்லா கண்டுபிடிப்புகளிலும் ஒன்றுதான் இந்த நெகிழி. இதனையே ‘பிளாஸ்டிக்’கென பொதுவாக அழைக்கின்றனர். இது முழுவதுமாக சுற்றுச் சூழல் மாசடைய முக்கிய காரணமாக…

பாலின வேறுபாட்டைக் களையும் கையேடு

மொழி, இனம், உணவு, பண்பாடு, மதம், ஜாதி என பலவற்றை உள்ளடக்கி, ஒரே நாடாக இந்தியா விளங்குகிறது. வேற்றுமையில் ஒற்றுமை எனத் திகழும் நாடு என்ற பெயரும் இந்தியாவுக்கு உள்ளது. ஆனால் அது எவ்வளவு…

பெண்களுக்கான வெளி எது?

 பெண்களுக்கான வெளி என்பது எது? பெண்களுக்கான வெளியாகக் கட்டமைக்கப்பட்டது எது? கட்டமைத்தது யார்? பொதுவெளியில் பெண்களின் பங்கு என்ன? வீடு மட்டும் பெண்களுக்கான வெளியா? பெண்களின் பாதுகாப்பெனும்போது வெளி குறித்து கேள்வி எழுவதேன்? அனைத்து…

வேலையும் கூலியும்

சமையல் செய்பவர் என சொன்னவுடன் சட்டென அனைவரின் மனதுக்கும் வருவது ஒரு பெண் அடுப்படியில் சமையல் செய்யும் உருவம்தான். ஏதாவது வீடுகளில் ஆண்கள் சமையல் செய்கிறார்கள் எனச் சொன்னால், ஏதோ செய்யக்கூடாத வேலையை ஒரு…