மருந்து கண்டறிய 10 ஆண்டுகளா?
பிரபல தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில், ஒருபுறம் அறிவியல் சார்ந்த சிகிச்சை முறைகளையும் மறுபுறம் போலி அறிவியல் தொடர்பான சிகிச்சை முறைகளையும் பற்றிய வாக்குவாதம் அனல் பறக்க நிகழ்ந்து கொண்டிருந்தது. இந்தப் பக்கம் இருப்பவர்கள்…
