என்.ஓ.சி. கிடைக்குமா?
ஆணுக்கும் பெண்ணுக்குமாகப் படைக்கப்பட்ட இந்த உலகை, தனக்குப் ‘பணிக்கப்பட்ட’ உலகாகக் கைப்பற்றிக்கொண்ட ஆண்களும், அதற்குத் துணை போன பெண்களும் தானே?
ஆணுக்கும் பெண்ணுக்குமாகப் படைக்கப்பட்ட இந்த உலகை, தனக்குப் ‘பணிக்கப்பட்ட’ உலகாகக் கைப்பற்றிக்கொண்ட ஆண்களும், அதற்குத் துணை போன பெண்களும் தானே?
க்ரைம் ரெக்கார்ட்ஸ் இருக்கிறவர்கள் வெளிநாடு செல்லக் கூடாது என்பது நல்ல நடைமுறை தான். ஆனால், அரசு அலுவலர்கள் மேல் க்ரைம் கேஸ் இருந்தால் பணியில் இருக்கவே முடியாதே? பிறகு எதற்கு இந்த நடைமுறை?
“காந்திக்கு தென்னாப்ரிக்காவுல நடந்தது நமக்கு அமெரிக்கால நடந்திருக்குனு வரலாறு சொல்லட்டும்”னு பொங்கி வந்த அவமானத்தை சிரிச்சுக்கிட்டே தொடைச்சிப் போட்டுட்டோம்.
1970 ல உலக வர்த்தக மையம் கட்டுற வரைக்கும் இதுதான் உலகின் உயரமான கட்டிடம் அப்டிங்கற பேரோட இருந்திச்சு. ஆனால் போகப்போக, இதை விட பெரிய கட்டிடங்கள் வந்தாச்சு.
2015க்குள் இலவசக்கட்டாயக் கல்வி உள்ளிட்ட ஆறு இலக்குகளை அடைஞ்சே தீருவோம்னு மீசையை முறுக்கி,சூடங்கொளுத்தி, சபதமெடுத்து போட்டோவுக்கு போஸ் கொடுத்துக்கிட்டாங்க.
உலகெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் ஆணாதிக்கத்தை, சமத்துவமின்மையை, உலகத்தின் கடைசி ஆண் இருக்கும்வரை சரிபடுத்தவே முடியாது என்றதும் ஆண்களிடமிருந்தே கைத்தட்டல்கள்.
கல்வியைப் பொறுத்தவரை அமெரிக்காவும், ஐரோப்பாவும் வளமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்க, ஆசிய நாடுகள் மிடில் க்ளாஸ் வாழ்க்கை வாழறதை பார்க்க முடிஞ்சது.
அமெரிக்காவின் மிகப் பெரிய வர்த்தக, நிதி ஆதார கலாச்சார மையமாக மன்ஹட்டன். அமெரிக்காவின் முக்கிய முடிவுகள் மன்ஹட்டன் மூளைகளிலிருந்துதான் உருவாகுதுன்னு சொல்லலாம்.
1907ம் ஆண்டு டிசம்பர் 31 இரவு 11.59க்கு முதல்முறையாக பந்து மேலிருந்து கீழிறங்கியது. இந்நிகழ்வைப் பார்க்க உலகெங்கிலுமிருந்து மக்கள் குவிகின்றனர்.
200 ஆண்டுகளுக்கு முன்பே டென்மார்க்கில் கட்டாய தொடக்கக் கல்வித்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு விட்டது. நாம் 2010ல் தான் அந்த இடத்தைத் தொட்டிருக்கிறோம்.