UNLEASH THE UNTOLD

பாரதி திலகர்

உலகின் இறுதி கேபிள் கார்கள்

கேபிள் கார்கள் சான் பிரான்சிஸ்கோவின் வரலாற்று சின்னம். உலகின் கடைசியாக புழக்கத்தில் உள்ள கேபிள் கார் அமைப்பு, சான் பிரான்சிஸ்கோவின் கேபிள் கார்.

எங்கள் ஊர்ப் பொங்கல்

விளைச்சலைத் தந்த இறைவனுக்கு பலி விருப்புடன் செலுத்திட வாரீர் தங்க நிற கதிர் குவிகிறது நம் தமிழகம் துள்ளி மகிழ்கிறது

மூன்று அரசர்கள் திருவிழா!

இயேசு பிறந்த போது, வானத்தில் புதிதாக ஒரு விண்மீன் தோன்றியது. அந்த விண்மீனைப் பின்தொடர்ந்து வந்த மூன்று அரசர்கள், இயேசுவுக்குப் பரிசுப் பொருட்கள் கொடுத்ததன் அடையாளமாக, இது பரிசுகளைப் பரிமாறிக்கொள்ளும் நாளாக உள்ளது.

அச்சு முறுக்கும் கிறிஸ்துமஸும்

கிறிஸ்தவ வீடுகளில் பண்டம் சுடுவது கிறிஸ்துமஸிற்கு தான். எங்கள் பாட்டி காலத்தில் ஓலைக் கொழுக்கட்டையும் பணியாரமும் தான் செய்வார்கள். எங்கள் அம்மா காலத்தில் அச்சு முறுக்கும் செய்யத் தொடங்கினார்கள்.

நன்றி நவிலல் விழா

இன்று சமயச் சார்பற்ற விழாவாகக் கொண்டாடப்பட்டாலும், இது அடிப்படையில் இங்கிலாந்தில் சமய விழாவாக, அறுவடை நாளாகக் கொண்டாடப்பட்ட விழாவின் தொடர்ச்சியாகவே உள்ளது.

சான் பிரான்சிஸ்கோ

கேபிள் கார்கள் (Cable cars) சான் பிரான்சிஸ்கோவின் வரலாற்று சின்னம். சான் பிரான்சிஸ்கோவில் இயங்கும் கேபிள் கார்கள் தான், இது போன்ற கேபிள் கார் அமைப்பில், உலகின் கடைசியாகப் புழக்கத்தில் உள்ள அமைப்பு.

ஹாலோவீன்

வீட்டு வாசலில் பூசணிக்காயை அழகாக வெட்டி வடிவமைத்து உள்ளே விளக்கு / மெழுகுவர்த்தி வைத்திருப்பார்கள். இரவு நேரத்தில் ஆரஞ்சு பூசணிக்காயின் உள்ளே இருந்து வரும் வெளிச்சம், தீப்பிழம்பு போல இருக்கும்.

அழகான மலை!

பெல்மான்ட் பெயர், பெல் மான்டே என்ற இத்தாலிய சொல்லிலிருந்து உருவானதாகத் தெரிகிறது. அதன் பொருள் ‘அழகான மலை’. பெயருக்கேற்றார் போல அழகான மலையில் அமைந்துள்ள அழகான ஊர் தான் பெல்மான்ட்.

மயக்கும் பெல்மான்ட்

வெளியூர் செல்வதாக இருந்தால், முன்கூட்டியே சொல்லி விட்டால், கட்டணம் இல்லாமல், ஒரு மாதம் வரை நமது அஞ்சல்களைத் தனியாக எடுத்து வைத்து, நாம் வந்த பின் தருவார்கள்.

ஆஸ்டினின் அழகு!

டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில், ஹாரி ரான்சம் (Harry Ransom) நிறுவிய நூலகம் உள்ளது. இங்கு 36 மில்லியன் இலக்கிய கையெழுத்துப் பிரதிகள், ஒரு மில்லியன் அரிய புத்தகங்கள், ஐந்து மில்லியன் புகைப்படங்கள் மற்றும் 100,000 க்கும் மேற்பட்ட கலைப் படைப்புகள் உள்ளன.