UNLEASH THE UNTOLD

போவோமா ஊர்கோலம்

எத்தனை வயதானாலும் பயணங்கள் என்பவை எப்போதுமே குதூகலம் கொடுப்பவை தான். ஒரே இடத்தில் இருந்து சலித்த மனதுக்கு புதிய இடங்கள், புது மனிதர்கள், புதுப் புது உணவுவகைகள் என்று ஒரு புதிய அனுபவத்தைப் பயணங்கள்…

தமிழ் வேர்களைத்தேடிச் சென்ற பயணம்

இயற்கையுடன் நம்மை இணைத்துக்கொள்ளும் பொழுதுகள் அனைத்துமே அகவயப்பயணத்துக்கும் சாத்தியமானவை. ஓரிடத்தில் தேங்கி நில்லாது ஓடிச்செல்லும் நீர் தூய்மையாக இருக்கும். அதுபோல பயணம் மனதைத்தூய்மையாக்கும் என்பதை ஒவ்வொரு பயணத்திலும் உணரமுடிகிறது. அப்படி முதல் வெளிநாட்டுப் பயணமாக…

எதிர்பாராத மாற்றங்கள்...

முழுமையாக ஆவி நிறைந்த குக்கர் எப்போது வேண்டுமானாலும் விசிலடித்து விடும் என்கிற நிலையில் இருப்பது போல் அங்கு கூடி நின்றவர்கள் அனைவரும் தங்கள் ஆத்திரத்தை அடக்கியபடி இருந்தார்கள். அவர்களைச் சுற்றிலும் விடலை போட்ட தேங்காய்…

தென் இந்தியா vs. வட இந்தியா: பொது புத்தி பகுப்பாய்வு

தென் இந்தியர்களைப் பற்றி வட இந்தியர்கள் மத்தியில் சில கருத்துகள் பொதுப்புத்தியில் பல காலமாக நிலவுகின்றன. அதே போல், வட இந்தியர்களைப் பற்றித் தென்னிந்தியர்கள் மத்தியில் சில கருத்துகள் பொதுப்புத்தியில் நிலவுகின்றன. காலம் மாற…

பயணங்கள் இனிது

மற்றும் ஒரு பள்ளி விடுமுறைக் காலம் வரவிருக்கிறது. ஆண்டு முழுவதும் தேக்கி வைத்த பயணக் கனவுகளைப் பலர் நிறைவேற்றியிருப்போம். சிலர் இன்னும் புதிதாய் திட்டங்கள் சேர்த்து வைத்து அடுத்த விடுமுறைக்குக் காத்திருப்போம். எங்கள் சுற்றுலாக்…

வெனிஸ் நகரம் ஒரு பெண்ணாக...

வெனிஸின் சான்/செயிண்ட் மார்க் ஸ்கொயரில் இருக்கும் இரண்டாம் விக்டர் இம்மானுவேல் நினைவுச் சின்னத்தைக் கடந்துதான் கொண்டோலா படகுச் சவாரிக்குப் போனோம். வெனிஸே நீர் சூழ் உலகுதான். அதிலும் நன்னீர் ஏரி போல் கடல்நீர் சூழந்த…

வெளிநாடு போறீங்களா?

பொதுவாக அனைவருமே விரும்பும் விஷயம் வெளிநாட்டு பயணம். புதுப்புது இடங்களை ரசிக்கலாம். புதிய மனிதர்கள் மற்றும் புதிய அனுபவங்களை சந்திக்கலாம். புதிய கலாசாரங்கள் மற்றும் புதிய பொருள்களை பார்க்கலாம். வாழ்வின் மகிழ்ச்சியான, மறக்கமுடியாத தருணங்களாக…

கல்யாணமே வைபோகமே!

சீதா கல்யாண வைபோகமே! லக்ஷ்மி கல்யாண வைபோகமே! கெளரி கல்யாண வைபோகமே! சீதா, லக்ஷ்மி, கெளரி எனச் சம்பிரதாயத்துக்குச் சம்பிரதாயம் பெயர்கள் வேறுபாடும். ஆனால் இந்தப் பாடல் ஒலிக்காத  தமிழ்ப் பார்ப்பன திருமணங்கள் கிடையாது….

பயணம்

வெப்பக் காற்று வீசினாலும் பேருந்து பயணத்தில் ஜன்னல் ஓரம் வேண்டுமென்று நினைக்கத் தோன்றும். ஏதோ ஒரு நினைவு பச்சை நிறத்தைப் பார்த்தாலும், மழை வரும் போது மேகத்தைப் பார்த்தாலும், வேறு உலகத்தில் இருப்பதுபோல் தோன்றும்….