அனைவரையும் அரவணைக்கும் புல்புல்தாரா!
கிராமத்தில் சாதி வேறுபாடு பார்க்கும் சூழ்நிலையில் வளர்ந்த என் அம்மா, எப்படி சாதி,மதம்,மொழி வேறுபாடில்லாத நட்புவட்டம் பெற்றார் என்று ஆச்சரியமாக இருக்கிறது.
கிராமத்தில் சாதி வேறுபாடு பார்க்கும் சூழ்நிலையில் வளர்ந்த என் அம்மா, எப்படி சாதி,மதம்,மொழி வேறுபாடில்லாத நட்புவட்டம் பெற்றார் என்று ஆச்சரியமாக இருக்கிறது.
“டியூஷனுக்கு போற பையன் யாராவது இப்படி அரை டவுசர் போட்டுக்கிட்டு போவாங்களா? எங்கே போனாலும் ஒழுக்கமா டிரஸ் பண்ணிட்டு போகணும். இவங்க பார்த்தாங்க, அவங்க பாத்தாங்க, கைய புடிச்சாங்க என்று சொன்னா என்ன பண்றது?
பணிப்பாதுகாப்பு கனடாவில் மிக முக்கியம். கூட்டிக் கழித்துப் பார்த்தால், அளவான ஆசைகளுடன், திட்டமிட்ட வாழ்க்கை வாழ முடிந்தால் எங்கும் நன்றாக வாழலாம்.
“இந்த துயரங்கள் வேறு யாருக்கும் ஏற்படக்கூடாதென கடவுளை பிரார்த்திக்கிறேன். நாங்கள் அனைவரும் மலைவாழ் பெண்கள். எங்களுக்கு ஒரே வாழ்க்கைதான் வாய்த்திருக்கிறது.”
எல்லாவற்றையும் விட பெரிய வியாதி, மனவியாதிதான். ஊரில் எவருக்கு நோய் என்றாலும், நமக்கும் இருக்குமோ என்ற பயத்தில் மருத்துவரையும் பீதியடைய வைத்துவிடுவோம்.
தரை கட்டணம் 40 பைசா. மணற்பரப்பில் அமர்ந்து கொண்டு, படுத்துக் கொண்டு, சுகமாகப் படம் பார்க்கலாம். சாதி, சமய வேறுபாடுகளைக் களைந்த இடம் டூரிங் டாக்கீஸ்.
ஆண் கடற்குதிரையின் பேறுகாலத்தின்போது இயங்கும் எல்லா மரபணுக்கூறுகளுமே பொதுவாகப் பெண் விலங்குகளில் மட்டுமே காணப்படுபவை!
நாங்கள் மூன்று பேரும் அந்த மகா வீராங்கனையின் வெற்றிச் சின்னங்கள் என்பதைப் பெருமையுடன் சொல்கிறேன். அம்மாவின் பெயர் ’அருள்மணி.’
நீ –
பறப்பதை விடுதலை என்கிறாய்
அமர ஒரு இடமில்லாமல்
பறந்து பறந்து பறந்து…..
இரண்டாம் உலகப்போர் முகாம்களுக்கு அடுத்த பெரிய தடுப்பு முகாம்கள் இவை. ஒவ்வொரு முகாமிலும் பத்தாயிரத்துக்கும் அதிகமான மக்களை அடைத்து வைக்க முடியும்.