சூரியனாக மாற முடியாத நிலவு
பலாத்காரத்துக்கு ஆளாகும் பெண்கள் தற்கொலை செய்துகொள்வதைச் சமூகம் பெரிய மனம் கொண்டு ஏற்றுக்கொண்டது. தற்கொலை செய்துகொண்ட பெண்களை மரியாதையுடன் போற்றும் வழக்கமும் இருந்திருக்கிறது
பலாத்காரத்துக்கு ஆளாகும் பெண்கள் தற்கொலை செய்துகொள்வதைச் சமூகம் பெரிய மனம் கொண்டு ஏற்றுக்கொண்டது. தற்கொலை செய்துகொண்ட பெண்களை மரியாதையுடன் போற்றும் வழக்கமும் இருந்திருக்கிறது
தான் அணியும் உடையைத் தேர்வு செய்வது பெண்ணின் அடிப்படை உரிமை. பெண் அவள் செய்யும் வேலைக்கும் உடலமைப்பிற்கும் விருப்பத்திற்கும் ஏற்ற உடையைத் தேர்வு செய்து அணிகிறாள். நைட்டியும் அதில் முக்கியமானது.
வளரிளம் பருவக் குழந்தைகளுக்கு எப்போதுமே தங்களை ஒரு ‘சூப்பர் கேரக்டர்’ ஆகத் தங்கள் நண்பர்களிடம் வெளிப்படுத்திக் கொள்ளும் எண்ணம் இருக்கும்.
இரட்டை வேலைப் பளு, குடும்ப அழுத்தம், குடும்ப, சமூகக் கலாச்சாரங்களைக் கட்டிக்காக்கும் பொறுப்பு, மாதாந்திர தொந்திரவு, பிரசவ உடல், மன மாற்றங்கள் என்று இரட்டை அழுத்தங்கள் பெண்களுக்குத்தானே?
எமதுடலைப் புரியாத
ஆண்களுக்குச் சொல்ல
ஏதுமில்லை
இது பெண்களுக்கு மட்டும்
அவள் கனவு காணும் பெண். தனக்கென ஓர் அடையாளத்தை உருவாக்கிக்கொள்ள முயற்சி செய்கிறாள். நீ பெண், ஒருவனின் மனைவியாக மட்டும் இருக்கத் தகுந்தவள் என்ற பாலின வேறுபாடுகளை உடைத்தெறிகிறாள் சிண்ட்ரெல்லா!
இன்று சமயச் சார்பற்ற விழாவாகக் கொண்டாடப்பட்டாலும், இது அடிப்படையில் இங்கிலாந்தில் சமய விழாவாக, அறுவடை நாளாகக் கொண்டாடப்பட்ட விழாவின் தொடர்ச்சியாகவே உள்ளது.
வாகனம் ஓட்டினால் கல்வி கற்பதும், வேலைக்குப் போவதும் எளிதாகிவிடுமே, அவள் பொருளாதார சுதந்திரம் பெற்று உரிமைகளைக் கேட்டால் சிக்கலாகிவிடுமே என்று ஆணாதிக்கச் சமூகம் பயப்படுகிறது.
எத்தகைய குடும்ப அமைப்பாக இருந்தாலும், குழந்தைகள் வளர்ப்பில் அன்பும் ஆதரவும் கொண்டு அமைய வேண்டும் என்பதுதான் அடிப்படையாக இருக்க வேண்டும்.
நம் உணர்வுகளின் கடத்தி சொற்கள். சொற்களை லாவகமாகப் பயன்படுத்தத் தெரிந்தவர்கள் வாழ்வை சமநிலையோடு வைத்துக்கொள்ளத் தெரிந்தவர்களாக இருக்கிறார்கள்.