கருப்பையும் காம நிமித்தமும்
ஓவ்யூலேசன் சமயத்தில் காமத்தை சரிவரக் கையாள்வதால் உண்டாகும் அமைதி அந்த மாதத்தையே மகிழ்ச்சியாக்கும். காமத் தேவை இல்லாதபோது பெண்ணைப் புணர்வது தேவையில்லாத ஆணி!
ஓவ்யூலேசன் சமயத்தில் காமத்தை சரிவரக் கையாள்வதால் உண்டாகும் அமைதி அந்த மாதத்தையே மகிழ்ச்சியாக்கும். காமத் தேவை இல்லாதபோது பெண்ணைப் புணர்வது தேவையில்லாத ஆணி!
‘பாலியல் குற்றவாளிகள் யாரோ வெளிக் கிரகத்திலிருந்து வந்தவர்கள் அல்ல; நம் சமுதாயத்தின் ஒரு பகுதி; தான் செய்தது குற்றம் என்றே அவர்கள் உணரவில்லை’
குடிப்பதில் அவரவர் நியாயம் என்பது அவரவருக்கு உண்டு. ஆனால் அது அடுத்தவரை மன உளைச்சலுக்கும் உடல் சார்ந்த துன்பங்களுக்கும் ஆளாக்கும் போது பெருங்குற்றமே.
மறுபடியும் அவங்க ஒண்ணு சேரணும்னா அவ வேற ஒருத்தன கலியாணம் கட்டி, தலாக் வாங்கியிருக்கணும். அப்படி இல்லைனா, ஒரு நாளைக்காவது ஒருத்தனோட கலியாணம் பண்ணி, ஒரு ராத்திரியாவது அவனோட இருந்திருக்கணும்.
குதிரையின் வாயை ஏன் பூட்டிவைத்திக்கிறாய் என்று எப்படி ஒருவரைப் பார்த்து உரிமையுடன் கேட்க முடியாதோ அவ்வாறே ஏன் உன் மனைவியை பிரிடிலுக்குள் சிறைபடுத்தியிருக்கிறாய் என்றும் ஓர் ஆணைக் கேட்க முடியாது.
தாய்ப் பாசம் அன்பை மட்டுமே வெளிப்படுத்த வேண்டும் என்பதில்லை. நிர்க்கதியாய் நிற்கும் சூழலில் பிள்ளைகளிடம் காட்டும் கண்டிப்பிற்குப் பின்னால் இருப்பதும் அன்பே.
ஆண் வெளி நாட்டில் வேலை செய்யுறான். அவனைத் திருமணம் செய்யும் பெண்ணும் கூடவே அவளின் அனைத்தையுமே பிறந்த நாட்டில் விட்டுவிட்டு அப்படியே அவன் பின்னால் ஓட வேண்டியிருக்கிறது.
பெண்களுக்குத் தோழிகள் வட்டம் மிகவும் தேவை. ஆணாதிக்கச் சமுதாயம், ஒரு பெண்ணாக அவளிடம் கொண்டுள்ள எதிர்பார்ப்புகள் மிக மிக மிக அதிகம்.
உடல் தேவை என்று வரும்போது அங்கே இன்னொரு உடல்தான் துணையாகத் தேடப்படுகிறது. உறவுமுறை என்பதெல்லாம் பண்பாடு என்ற ஒரு மாயக் கயிற்றால் தான் பிணைக்கப்பட்டிருக்கிறது.
1996ம் ஆண்டுவரை சான் அன்டோனியோவின் 750 அடி உயர ‘டவர் ஆஃப் அமெரிக்கா’ தான் அமெரிக்காவின் மிக உயரமான கோபுரமாக இருந்தது.