UNLEASH THE UNTOLD

வாழ்வு ஒரு முடிவில்லா விளையாட்டு

ஹாய் தோழமைகளே, நலம், நலம்தானே ? நாம் கடந்த 23 வாரங்களாக EQ எனப்படும் உணர்வு சார் நுண்ணறிவு குறித்து நிறைய பேசினோம். பயிற்சி செய்ய வேண்டியவை, நம்மைப் பற்றியும், மற்றவரைப் பற்றியும் புரிந்து…

இவ்வளவு நாளும் எங்கே போனீர்கள்?

ஒரு குடும்பம். கொடுமைக்கார மாமியார். கையாலாகாத கணவர். சமாளிக்கச் சொல்லும் உறவுகள். கையில் இரு குழந்தைகள். வளர்த்தாக வேண்டும். பிள்ளைகள் வளர்ந்து விட்டார்கள். கணவரோ, தனது அம்மா தேவலோகத் தாய் எனத் தொடர்ந்து சமூகத்தை…

பெண் உடல் கணவனுக்குச் சொந்தமா?

கற்பனைக்கெட்டா கொடூரம். ஒரு வரி தலைப்புச் செய்தியைப் படிக்கும் போதே வாந்தியெடுக்கத் தோன்றும் அருவருப்பு. எந்த மாதிரியான உலகில் வாழ்கிறோம் என்கிற மன உளைச்சல். இதனை மீறி இச்செய்தியை எழுத ஜிஸெல் என்கிற பெண்மணியின்…

பெண்களின் விருப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பது யார்?

இந்தக் கேள்வியைக் கொஞ்சம் உங்களுக்கு நீங்களே கேட்டுப் பாருங்கள்; குறைந்தபட்சம் ஒரு நிமிடம் கண்ணைமூடி, உங்களின் தனிப்பட்ட வாழ்க்கை அல்லது உங்கள் வாழ்க்கையில் கடந்து சென்ற பெண்களின் விருப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது யாரால் என்று…

பொன்னி

பொன்னி 1953ஆம் ஆண்டு வெளியான திரைப்படம். இப்படம் அதே ஆண்டில் தெலுங்கிலும் வெளியானது.  சுப்பையா நாயுடு இசையமைத்துள்ளார். பாடல் வரிகள் நாராயணகவி, ராமையா தாஸ், பாலசுப்ரமணியம் & மக்கலன்பன். பின்னணி பாடகர்கள் சி.எஸ்.ஜெயராமன், லோகநாதன்,…

பாதைகள் உண்டு பயணிக்க

சென்ற டிசம்பர் மாதம் தாமிரபரணியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஏரல் ஆற்றுப் பாலம் சேதமடைந்து போக்குவரத்து மிகுந்த சிரமத்துக்குள்ளாகியிருந்தது. பாலம் சீராகும்வரை அந்தக் கரையிலுள்ள ஊர்களுக்கு இங்கிருந்து சுற்றித்தான் செல்ல வேண்டியிருந்தது. அதாவது சில நாட்களுக்கு…

கருமுட்டை சேமிப்பு

பிரபல தெலுங்கு நடிகரின் மனைவி, இளம் பெண்கள் தங்கள் கருமுட்டைகளைச் சேமித்து வைத்து, பொருளாதாரம் மற்றும் தொழில் ரீதியாக ஒரு நிலையை அடைந்ததும் தங்கள் விருப்பத்திற்கேற்ப சேமித்து வைத்த கரு முட்டைகளைப் பயன்படுத்தி குழந்தைப்…

"நீங்க யாரு?”

“மாப்ள, நீங்க யாராவது ஒருத்தர்கூட வந்து பேசுனா கொஞ்சம் நல்லா இருக்குமுடா. ஏற்கெனவே எல்லாரும் கொந்தளிச்சுப் போய்க் கிடக்குறாய்ங்க. என்ன கிழி கிழிக்கிறாயிங்க தெரியுமா? பதில் சொல்ல முடியாம திணறிட்டோம்டா” என்று அவன் நண்பன்…

'பல தளங்கள் கொண்ட ஒரு மாளிகை'

“இங்கே எனக்கான கழிப்பிடம் இல்லை. இந்தக் கட்டிடத்திலேயே வேற்று நிறத்தவருக்கான கழிப்பிடங்கள் இல்லை. சற்றுத் தூரத்தில் மேற்கு வளாகத்தில் எங்களுக்கான கழிப்பிடங்கள் இருக்கின்றன, அது அரை மைல் தள்ளி இருக்கிறது. உங்களுக்கு இது தெரியுமா?…

உயிர் வங்கிகள்

பணம் சேமிக்கும் வங்கிகளைப் பற்றி நமக்குத் தெரியும். ஆனால் உயிர் காக்கும் வங்கிகளில் ரத்த வங்கிகளைத் தவிர வேறு எந்த வங்கியையும் பற்றிப் பெரும்பாலானவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அப்படி என்னென்ன வங்கிகள் இருக்கின்றன? விந்தணுக்கள்,…