UNLEASH THE UNTOLD

Tag: st marys college

பேயும் மூட்டைப்பூச்சியும் 

ஆயா விடுதியில் உடம்பு சரியில்லாமல் போனால், Sick Room செல்ல வேண்டும்; நமது அறையில் இருக்கக் கூடாது. Sick Room செல்வதென்றால் பெரும்பாலானவர்களுக்குப் பெரியவர்கள் சொல்வார்களே ‘கொல்லக் கொண்டு போனது போல இருக்கு’ என்று…

தீயினால் சுட்ட புண்

வேதியியல் துறை உலகத்தில் உள்ள எல்லா பொருள்களும் ஏன் நாம் உயிர் வாழ இன்றியமையாத ஆக்சிஜன் முதற்கொண்டு உணவுகள், மருந்துகள் எல்லாமே வேதிப்பொருட்களே. பொருட்களின் மாற்றங்கள் எல்லாம் வேதியியல் மாற்றங்களே. உணவு செரிமானம் ஆதல்,…

விடுதி உணவு

அந்தக் காலத்தில் பெரும்பாலான வீடுகளில் மதியம் ஒரு நேரம்தான் சோறு பொங்குவார்கள். அசைவம் சாப்பிடுவதாக இருந்தால், மீன் குழம்பாக இருக்கும்; சைவம் என்றால் பருப்பு அல்லது தயிர் இருக்கும். அவ்வளவுதான். காலையில் பழைய கஞ்சி…

நுண்கலை வார விழா

எங்கள் கல்லூரியின் மிகப் பெரிய சிறப்பு அம்சமே நுண்கலை வார விழாதான் (Fine Arts Week). ஒரு வாரம் முழுவதும் பாடம்/ படிப்பு என எதுவும் கிடையாது; வாரம் முழுவதும் கொண்டாட்டம், கொண்டாட்டம்தான். இதற்கான…

கல்லூரியில் என் முதல் நாள்

கல்லூரி வளாகம் மிக மிக அழகாகவும், பெரியதாகவும் இருந்தது. ஒன்பது மணிக்கெல்லாம் கல்லூரிக்குச் சென்று விட்டோம். புதுமுக (பியூசி) வகுப்புகள் எல்லாம் முதல் மாடியிலிருந்தன. வராண்டாவில் நின்று கொண்டு சிலர் வெளியே பார்த்துக் கொண்டிருந்தனர்….