வன்முறையின் வகைகள்
வன்முறையில் பல வகைகள் உண்டு. இவை யார், யார் மீது செலுத்தும் வன்முறை என்பதைவிட, வன்முறைகளின் தன்மையைக் கொண்டே வகைப்படுத்தி இருக்கிறார்கள். அவை ஒன்பது வகைப்படும். உடல்மீது செலுத்தும் வன்முறை/ஆதிக்கம்: ஒரு தனிமனிதனின் நடவடிக்கைகளை அவரது உடலின் மீது செலுத்தும் ஆதிக்கத்தால்…