நல்ல தாய்க்கு என்று இலக்கணம் இருக்கிறதா?
தோழியரே, நல்ல தாய்க்கு என்று இலக்கணம் ஏதும் இருக்கிறதா ? கொஞ்சம் சொல்லச் சொல்லுங்கள். யாருக்கும் தெரியாது. அப்படியிருக்கும் போது எதற்காக இந்த குற்றவுணர்வு ?
தோழியரே, நல்ல தாய்க்கு என்று இலக்கணம் ஏதும் இருக்கிறதா ? கொஞ்சம் சொல்லச் சொல்லுங்கள். யாருக்கும் தெரியாது. அப்படியிருக்கும் போது எதற்காக இந்த குற்றவுணர்வு ?
இங்கு பணியின் தரம் மட்டுமே ஒருவரது வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் காரணியாக இருக்கவேண்டுமே அன்றி, இன்னாரின் குடும்பம், இன்னார் மனைவி, மகள், இன்னார் உறவு, இன்ன சாதி என்பதல்ல. ஆண் செலுத்த முடியாத ஆதிக்கத்தை பெண் வழி செய்ய நாம் பாதை ஏற்படுத்திக் கொடுக்கக்கூடாது என்ற தெளிவு நமக்கு வேண்டும்.
என் கேள்வி என்னவென்றால் கோபம் கொண்டு வெகுண்டெழுந்த லட்சுமணன் சூர்ப்பனகையின் கைகால்களை வெட்டாமல் அல்லது வேறு விதத்தில் தாக்காமல் ஏன் முகத்திலுள்ள மூக்கை வெட்டினான் என்பதுதான்…
இந்த வரலாறை, சாதி, மதம் தாண்டி ஏகாதிபத்தியத்தை எதிர்த்த கிளர்ச்சிக் குரல்களை, நம் தலைமுறை வரை கொண்டு வந்து சேர்க்காததன் காரணமே இன்று இந்த அளவுக்கு அழுகிப்போயிருக்கும் சாதி, மத அழுக்கு மண்டியிருக்கும் சமூகத்தில் ஏகாதிபத்தியம் நம் குரல்வளைகளை நசுக்கும் சூழலுக்கு நாம் தள்ளப்பட்டிருப்பதன் காரணமென நான் நினைக்கிறேன்.
இருக்கும் நிதியை கோவிட் நெருக்கடியை சமாளிக்க மாநிலங்கள் செலவிட்டுவிட்டு கையை உதறிக்கொண்டிருக்கும் வேளையில், மத்திய அரசு சமூக நலத்திட்டங்களுக்கான செலவினத்தைச் சுருக்குவது என்பது பெண்கள், குழந்தைகளைக் கொடும் காட்டில் கைவிடுவதற்கு சமம்.
கணவன் மனைவி உரையாடல் வெறும் கேள்வி பதில்களாக இல்லாமல் சிறிது நேரமாவது இயல்பாக, மனப்பூர்வமாக இருந்தால் வாழ்வு இனிமையாகக் கழியும்.
‘கத்தோலிக்க பிரமுகர்களின் சத்தியாக்கிரகம்: இந்த ஜில்லாவின் பிரபல நீண்டநாள் காங்கிரஸ்வாதியான ஸ்ரீ ஏ மாசிலாமணியும், அவரது மனைவி ஜெபமணி எம்.எல்.ஏ.வும் இன்று காலை மாதா கோவில் முன் ஆயிரக்கணக்கான கத்தோலிக்கரிடையில் யுத்த எதிர்ப்பு கோஷம் செய்து சத்தியாக்கிரகம் செய்தனர்’
கையால் சோழிகளைக் குலுக்கிப் போட்டால், அனுபவசாலிகள், தாங்கள் விரும்பும் எண்ணைப் போட்டு விடுவார்கள். அதனால், சிறு ஓலைப் பெட்டி பயன்படுத்துவார்கள். அதற்குக் கிலுக்காம்பெட்டி (குலுக்கிப் போடுவதற்கான பெட்டி) என்று பெயர். தேவை இல்லாமல் பேசுபவர்களைச், சிரிப்பவர்களை ‘கிலுக்காம்பெட்டி’ என பெரியவர்கள் கேலியாகச் சொல்வார்கள்.
பல வழக்குகளில் இலக்கியமும், வேதமும் சுட்டப்பட்டுள்ளன. அதன் நீட்சியாக சமீப காலமாக வெளிவரும் தீர்ப்புகளில் திரைப்படங்களும், செய்தி சானல்களின் தாக்கமும் நீதிமன்ற ஆணைகளிலும், தீர்ப்புகளிலும் அதிகம் தென்படுகின்றன
நெறமெல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்ல. எல்லார் மேலயும் அன்பா இருக்கோணும். யார் வந்து எப்போ ஒதவி கேட்டாலும் தரோணும். நம்மகூட இருக்கிறவங்களுக்கு உண்மையா இருக்கோணும்.