ஒரு மனுஷி ஒரு வீடு ஓர் உலகம் - 10
பெண்களின் மனதில் அப்பாக்கள் இடம் பிடிப்பது அத்தனை எளிதல்ல. அந்த நம்பிக்கையை பெற அவர்கள் வெறும் அறிவுரைகளை உதிர்த்துக் கொண்டிருந்தால் போதாது. வாழ்ந்து காட்டியிருக்க வேண்டும்.
பெண்களின் மனதில் அப்பாக்கள் இடம் பிடிப்பது அத்தனை எளிதல்ல. அந்த நம்பிக்கையை பெற அவர்கள் வெறும் அறிவுரைகளை உதிர்த்துக் கொண்டிருந்தால் போதாது. வாழ்ந்து காட்டியிருக்க வேண்டும்.
குழந்தையிடம்,” ஜூஜூஜூஜூ”, “தாக்லேட் ஆணாமா”, “தோ தோ பாரு” என்று மழலை மொழியில் நாம் பேசுவது போல ஆர்கா அம்மாக்களும் குட்டியுடன் இதே Babytalk முறையில் பேசுகின்றன!
“பூனையிடமிருந்து காப்பாற்ற மீனை மூடிவைக்கலாம்” “மூடிய மிட்டாயை எறும்பு மொய்ப்பதில்லை”-இந்த டைனோசர் கால வசனங்களை சமூகம் இன்றும் பெண் உடை பற்றி சொல்கிறது.
தங்கள் வயிற்றுப் பசி போக்க போராடிக் கொண்டே, கல்வியையும் இறுகப் பற்றியிருக்கும் குழந்தைகளின் மனத்துணிச்சலை நினைவு கூர்ந்தார் மிஷேல் ஒபாமா.
மீண்டும் இலவசச் சீருடை கொடுக்கும்வரை மாணவிகள் அந்தக் குட்டைப் பாவாடை தான் அணிய நேரிடும். ஓடவும், விளையாடவும் பாவாடையின் நீளமே பல பெண்களுக்குத் தடையானது. ,
உடல் பருத்திருந்தாலும் நன்றாகக் குனிந்து நிமிர முடிந்தால், அதை விட அழகு எதுவுமில்லை. நோய்நொடி எதுவுமின்றி துறுதுறுவென்று இருப்பதுதான் பேரழகு.
விஜய் டிவி சூப்பர் சிங்கர்ல கூட இருக்குது அஞ்சு சீசனு! ஆனா துபாயில இருக்குறது ரெண்டே சீசனு. வெய்ய்யியியில்ல்ல் ஆறு மாசம்… குளிளிர்ர்ர்ர் ஆறு மாசம்.
கிராமத்தில் சாதி வேறுபாடு பார்க்கும் சூழ்நிலையில் வளர்ந்த என் அம்மா, எப்படி சாதி,மதம்,மொழி வேறுபாடில்லாத நட்புவட்டம் பெற்றார் என்று ஆச்சரியமாக இருக்கிறது.
“டியூஷனுக்கு போற பையன் யாராவது இப்படி அரை டவுசர் போட்டுக்கிட்டு போவாங்களா? எங்கே போனாலும் ஒழுக்கமா டிரஸ் பண்ணிட்டு போகணும். இவங்க பார்த்தாங்க, அவங்க பாத்தாங்க, கைய புடிச்சாங்க என்று சொன்னா என்ன பண்றது?
எல்லாவற்றையும் விட பெரிய வியாதி, மனவியாதிதான். ஊரில் எவருக்கு நோய் என்றாலும், நமக்கும் இருக்குமோ என்ற பயத்தில் மருத்துவரையும் பீதியடைய வைத்துவிடுவோம்.