UNLEASH THE UNTOLD

Top Featured

பிரிட்டிஷ் இந்தியா அஞ்சல் தலைகள் - 4

1936-ம் ஆண்டு அஞ்சல்துறையின் பரிணாமம் தொடர்பாக வெளியான  அஞ்சல்தலைகள்  1940 ஆம் ஆண்டு வெளியான ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் அஞ்சல்தலைகள் 1946 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போரில் நேச நாடுகள் பெற்ற வெற்றியை முன்னிட்டு…

சுவாரசியமான சவால்கள்

என்ன செய்து கொண்டிருப்பாள் இப்போது? கையில் எடுக்கும் பொருளை வாயில் வைக்கப் பழகி விட்டாள். யாராவது ஒருவர் அருகிலேயே இருக்க வேண்டும். கொஞ்சம் அசந்தாலும் கிடைக்கும் பொருளை வாயில் போட்டுவிடுவாள். காலையில் இருந்து மதியம்…

குப்பை உணவை கொடுக்கலாமா?

கேள்வி குழந்தைகள் முதல் எல்லோரும் சாப்பிடும் பிட்ஸா, கேக், பலவகை சிப்ஸ் போன்றவற்றை ஒரே வார்த்தையில் குப்பை உணவு (JUNK FOOD) என்று வசை பாடுகிறார்களே! இது நியாயமா? பதில் வாங்கம்மா! வாங்க! இன்று…

கேட்ட வார்த்தைகளும் கேள்விக்குறியாகும் பழக்கங்களும்

அன்பிற்குரிய ஆண்களே! நீங்கள் நலமாக இருக்கிறீர்களா? உள்ளுக்குள் எந்தவித பதைபதைப்பும் இல்லாமல் உள்ளபடியே நலமாக இருக்கிறீர்கள்தானே? ஆம் எனில் மகிழ்ச்சி. பெண்களாகிய நாங்கள் இப்போது நலமாக இல்லை. ‘இப்போது’ என்று குறிப்பிடக் காரணம் இந்த…

வலி

அத்தியாயம் 16 குணா ஊர் முழுக்கவும் மனைவியைத் தேடி அலைந்தான். ஆனால், அவள் எங்கே தேடியும் கிடைக்கவில்லை. சோர்ந்து களைத்து அவன் ஏமாற்றத்துடன் வீட்டிற்குத் திரும்ப, கதவு திறந்திருந்தது. மகள் வாசலில் விளையாடிக் கொண்டிருந்தாள்….

வேளாங்கண்ணி செல்வி

ஆதி காரணனை வாழ்த்துவோம் ஆட்சி செய்து வரும் வானாகத் தந்தையாம் ஆதி காரணனை வாழ்த்துவோம் தூய்மை நெறியில் மலரினை வென்று துலங்கும் அறிவில் சுடரினைக் கொண்டு தாய் போல் தியாகச் செயல்களில் நன்று தாரணி…

ஷூக்களும் காற்றாலைகளும் கொஞ்சம் சீஸும்

நெதர்லாந்துக்குச் சென்று வந்ததின் அடையாளமாக, நீங்கள் உங்கள் நண்பரை ஏதேனும் வாங்கி வரச் சொன்னால், அவர் ஷூ அடையாளமிட்ட ஒரு பரிசுப் பொருளை வாங்கி வந்து கொடுத்தால் எப்படி இருக்கும்? என்னை அவமானப்படுத்துகிறாயா என்று…

பிரிட்டிஷ் இந்தியா அஞ்சல் தலைகள் - 3

டிசம்பர் 1911 வரை, பிரிட்டிஷ் இந்தியாவின் தலைநகராகக் கல்கத்தா இருந்தது. தலைநகரை மாற்றுவதற்கான முன்மொழிவு பிரிட்டிஷ் நிர்வாகத்திற்கு முன்வைக்கப்பட்டது என்றாலும்  வங்காளப் பிரிவினை (1905) போன்ற பல அரசியல் எழுச்சிகள் ஏற்பட்டதால், ஆங்கிலேயர், தலைநகரை…

திருமண வன்கலவி: ஒரு பாலியல் அடிமைத்தனம்

மனைவியின் விருப்பை மீறிய, சம்மதத்தை பெறாத பாலியல் புணர்வு – திருமண வன்கலவி (Marital Rape) என ஆங்கிலத்தில் சொல்லப்படுகிறது. இதனை கிட்டத்தட்ட  150 நாடுகள் கிரிமினல் குற்றமாக அறிவித்துள்ளன. ஐரோப்பாவிலும் அமெரிக்க கண்டங்களிலும்…

பெண்ணரசி

பெண்ணரசி 1955-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம்.  எம்.எ.வி பிக்சர்ஸ் உரிமையாளர் என ஒரு புகைப்படம் போடுகிறார்கள். திரைப்பட நிறுவனத்தின் உரிமையாளர் எம்.எ.வேணு அவர்களின் புகைப்படம் என நினைக்கிறேன். இவர், சம்பூர்ண ராமாயணம், மாங்கல்யம், டவுன்…