1936-ம் ஆண்டு அஞ்சல்துறையின் பரிணாமம் தொடர்பாக வெளியான  அஞ்சல்தலைகள் 

1940 ஆம் ஆண்டு வெளியான ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் அஞ்சல்தலைகள்

1946 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போரில் நேச நாடுகள் பெற்ற வெற்றியை முன்னிட்டு வெளியான  அஞ்சல் தலைகள் 

C.E.F. overprinted China Expeditionary Force (1900 – 1921)

C.E.F. over printed இந்திய அஞ்சல் தலைகள் சீனாவில் Boxer Rebellion என்னும் கிளர்ச்சியை அடக்குவதற்காக அனுப்பப்பட்ட படையால் பயன்படுத்தப்பட்டது. Boxer Rebellion என்பது வெளிநாட்டினருக்கு எதிரான ஒரு எழுச்சி.

On H M S (On her majesty) 

Queen Victoria (India 1883)

King Edward VII – Overprint “On H.M.S.” (India 1906)

Queen Victoria (India 1900)

Revenue Stamp 

இவை அரசாங்கத்திற்கு வரி அல்லது கட்டணம் செலுத்தப்பட்டதைக் காட்டும் அஞ்சல்தலை 

Service Stamps 

தொடரும்…

படைப்பாளர்

பாரதி திலகர்

தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பூப்பறிக்க வருகிறோம்’, ‘சினிமாவுக்கு வாரீகளா?’ என்கிற புத்தகங்களாக, ஹெர் ஸ்டோரிஸில் வெளிவந்திருக்கிறதுதற்போது ‘சினிமாவுக்கு வாரீகளா – 3’ மற்றும் ‘சாதனை படைக்கும் சாமானியர்’ என்கிற இரண்டு தொடர்களை ஹெர் ஸ்டோரீஸ் வலைத்தளத்தில் எழுதிவருகிறார்.