UNLEASH THE UNTOLD

கேளடா, மானிடவா!

குழந்தைகளிடம் உரையாடுகிறோமா?

‘பாலியல் குற்றவாளிகள் யாரோ வெளிக் கிரகத்திலிருந்து வந்தவர்கள் அல்ல; நம் சமுதாயத்தின் ஒரு பகுதி; தான் செய்தது குற்றம் என்றே அவர்கள் உணரவில்லை’

சோ வாட்? அதனால் என்ன?

‘ஒரே ஜோக்கிற்கு யாரும் திரும்ப சிரிப்பதில்லை; ஆனால், வாழ்வில் ஒருமுறை நடந்த துக்கத்திற்கு ஏன் திரும்பத் திரும்ப அழுதுகொண்டே இருக்கிறோம்’- சார்லி சாப்ளின்.

ஆண்களிடம் சில கேள்விகள்

ஆண்களுக்கு, நீங்களே உங்களைக் கேட்டுக் கொள்ள 60 கேள்விகள். விருப்பமிருந்தால், பதில்களை எங்களுக்கு keladamanidava@gmail.com அனுப்பலாம்.

ஆணுலகம்

‘பெண்களை ஈஸியாக கரெக்ட் பண்ணலாம். எதாவது ஒரு விசயத்தில் மடங்கி விடுவார்கள்; அப்படி மடங்கவில்லை எனில் அவர்கள் பெண்களே அல்ல’ – ஒருவர்.

நாம் இந்தக் கணத்தில் வாழ்கிறோமா?

முதல் சுற்று என்பது விதி. நம்மால் மாற்றவே முடியாதது. ஆனால், அடுத்தடுத்த சுற்றுகள் நமக்கான வாய்ப்பு. ஒவ்வொரு நாளும் ஒரு நூல் நகர்த்த முடிந்தால் கூடப் போதும்.

ஆண்மை என்றால் என்ன? பெண்மை என்றால் என்ன?

எப்படிப் பொதுப் பார்வையில் பெண்கள், திருநர்களைப் பார்க்கிறார்களோ, அதே கண்ணோட்டத்தில்தான் ஆண்கள் பெண்களை, தன்னைவிட ஒரு மாற்றுக் குறைவாகப் பார்க்கிறார்கள்..

love breakup hour glass

காதலை எப்படிச் சொல்வது? காதல் மறுக்கப்பட்டால் எப்படி நடந்து கொள்வது?

குழந்தைகளிடம் இந்த வயதில் இதைத் தெரிந்து கொள்ளக்கூடாது என்போம்; எந்த வயதில் தெரிந்துகொள்ள வேண்டும்; எப்படித் தெரிந்துகொள்ளலாம் எனச் சொல்லாமல் விட்டுவிடுவோம்

கேளடா, மானிடவா – 4 ‘அ’ (எதிர்வினைகளுக்கான பதில்கள்)

எத்தனை ஆண்கள் சமைக்கக் கற்றவர்களாக இருக்கிறார்கள் அல்லது வளர்ந்து சுயசிந்தனை வந்தபிறகு, சமையல் சுமையைத் தான் வாங்கிக் கொண்டார்கள்?
எதையும் கேள்வி கேள்!

கேளடா மானிடவா - 4

பாலியல் விடுதலையை ஆண் முன் வைக்கும் நோக்கத்திற்கும், பெண் முன் வைக்கும் காரணத்திற்கும் இருக்கிற வித்தியாசங்கள்தாம், பெண் விடுதலை தாமதப்படுவதற்கான முக்கிய காரணிகள்.

கேளடா மானிடவா-3

வெளிதான் அனைவருக்கும் பொதுவான வீடு. எனவே, பெண்கள் வெளியே வாருங்கள். ‘வெளி’யை தன்வசப் படுத்துங்கள். அதிகம் பயணம் செய்யுங்கள்.