UNLEASH THE UNTOLD

தமிழ்ப் பொண்ணும் துபாய் மண்ணும்

சொர்க்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா?

ஆண் வெளி நாட்டில் வேலை செய்யுறான். அவனைத் திருமணம் செய்யும் பெண்ணும் கூடவே அவளின் அனைத்தையுமே பிறந்த நாட்டில் விட்டுவிட்டு அப்படியே அவன் பின்னால் ஓட வேண்டியிருக்கிறது.

யாதும் ஊரே யாவரும் கேளிர்

சுத்திப் பார்க்குறப்போ ஒரு பெவிலியனுக்குள்ளேயே நின்னுடக் கூடாது. ‘அடுத்தது பார்க்கலாம்’னு மனசை அலர்ட் பண்ணிட்டே இருக்கணும். அதோட பிரம்மாண்டம் அப்படி.

என் ஜன்னலுக்கு வெளியே...

துபாய் அரசும் ஒரு நாடா நாங்க படைப்பாளர்களுக்கு மதிப்பு கொடுக்கிறோம். ஆனால், விதிகளை மீற முடியாதுன்னு வழக்கை எதிர்த்து வாதாடுது. ‘உள்நாட்டு விவகாரங்கள்ல தலையிட முடியாதுன்னு யுனெஸ்கோவும் விலகிடுது..

தி கிரேட் துபாய் கிச்சன்

அவகாடோன்னு ஒரு பழத்த ஜூஸ் போட்டுக் குடிச்சு உவ்வ்வே! வளைகுடா மருமகளா இருந்த நான் தமிழ்நாட்டுப் பொண்ணா மாறி, இப்ப லிஸ்ட் இல்லாம சூப்பர்மார்க்கெட் போறதில்லை.

மெதியா ராணியும் மிராக்கிள் கார்டனும்

‘பூக்களைப் பறிக்காதீர்கள்’ போர்டை பாக்குற வரை பறிக்கணும்னு ஆசை இருக்காது. அதைப் பார்த்ததும் மனசுக்குள்ள குட்டி சைத்தான் ஒரே ஒரு பூ பறிக்கலாமான்னு பிராண்டும்.

பண்டிகை வந்துவிட்டது!

துபாய் வந்து உறவுகள் இல்லாம தனியா இருக்குற நிலைமை வந்ததும் நாமும் பண்டிகையெல்லாம் கொண்டாடினா என்னன்னு தோண ஆரம்பிச்சிருச்சு.

வானம் தொட்டுவிடத்தான்!

கோவை டூ துபாய்னு ஸ்டெரெயிட்டா பாயிண்டு டூ பாயிண்ட் பஸ் மாதிரி வந்து இறங்கின எனக்கு இங்க உள்ள வானுயர்ந்த கட்டிடங்கள் எப்போதுமே பிரமிப்பையே கொடுத்திருக்கு!

பாலை- மணலும் மணல் சார்ந்த இடமும்

கரிசல்னா கரும்ப போடு, வண்டல்னா வெத்தலையைப் போடுன்னு மண்ணை விவசாயத்தோட சம்பந்தப்படுத்தாம, அங்கே வாழும் மக்களின் வாழ்வியலையும் வகைப்படுத்தியிருக்கோம்.

சகிப்புத்தன்மையில் நிற்கும் செங்கோல்

இந்தத் தேசம் அனைவருக்குமானது என்பதை உணர்த்த, கத்தோலிக்கர்களின் தலைமையிடமான வாடிகனில் இருந்து போப் ஃப்ரான்சிஸ் அவர்களை வரவைத்தது துபாய் அரசு!

ஏனோ வானிலை மாறுதே!

ஏர்கிராஃப்ட் கன்ஸ் செஞ்சு மேகக்கூட்டத்துக்குள்ள அனுப்புவாங்க. “காற்றழுத்தம் போல வந்து நானும் உன்னைத்தான் முத்தமிட்டுப் போகிறேன்”ன்னு விமானங்கள் மேகத்தோட டூயட் பாடினால், மழை தான்!