UNLEASH THE UNTOLD

ஓர் இளம் தாயின் சவாலே சமாளி

என்னை இசைவிக்கும் மகள்

“ஏன் கொட்ற மழைல குடையைப் பிடிச்சிட்டு வீட்டு வாசல்ல நிக்குறீங்க… உள்ளப் போங்க…” “உள்ளப் போனா பாப்பா அழறா. வெளிலதான் நிக்கணும்னு அடம் பண்றா.” வெளியில் ஜோவென மழை பெய்து கொண்டிருந்தது. கடைக்குச் சென்றிருந்த…

வேண்டாத அறிவுரைகள்

‘குழந்தைக்கு ஆறு மாசம் இருக்கும்ல… குப்புற விழுந்துட்டாளா இல்லையா.. ஒரு வயசு முடிஞ்சிருச்சு இன்னும் எழுந்து நடக்கலையா… இரண்டு வயசு ஆகப்போகுது இன்னும் பேசலையா?’ ஒரு குழந்தை தன் வளர்ச்சியில் இந்த மாதத்தில் இதைச்…

மதிப்புக்குரிய அம்மாக்கள்…

‘ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சோழ நாடு தன் பொற்காலத்தை அடைவதற்கு முன் வானில் ஒரு பெரிய வால்விண்மீன் தோன்றியது. சோழ அரச குலத்தில் ஒருவரை அந்த விண்மீன் பலி வாங்கும் என்றனர் ஜோதிடர்கள்.’ “க்குவா…

மருத்துவமனையில் மகள்

“குழந்தைய எங்க கிட்ட கொடுத்துட்டு நீங்க கொஞ்சம் வெளிய இருங்க…” “இல்ல நானும் கூடவே இருக்கேன்…” “நீங்க பார்த்தா உங்களுக்குக் கஷ்டமா இருக்கும். உங்களை யாரு சமாதானம் பண்றது… வெளிய வெயிட் பண்ணுங்க.. ஐ.வி…

குழந்தைக்கு என்ன ஆச்சு?

வழக்கம்போல் காலையில் எழுந்தும் பால் கொடுத்துவிட்டு, இட்லி ஊற்ற சமையல் அறைக்குச் சென்றேன். சில நிமிடங்களிலேயே அறையில் இருந்து ஒரு சத்தம். “சீக்கிரம் இங்க வா.. பாப்பாவ பாரு” என்று கணவர் பதற்றமாக அழைத்தார்….

சுவாரசியமான சவால்கள்

என்ன செய்து கொண்டிருப்பாள் இப்போது? கையில் எடுக்கும் பொருளை வாயில் வைக்கப் பழகி விட்டாள். யாராவது ஒருவர் அருகிலேயே இருக்க வேண்டும். கொஞ்சம் அசந்தாலும் கிடைக்கும் பொருளை வாயில் போட்டுவிடுவாள். காலையில் இருந்து மதியம்…

வேலையின் முதல் நாள்

சூரிய உதயத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றேன். ஆனால், அப்படி வெகு நேரம் நிம்மதியாக இருக்க முடியவில்லை. இரண்டு பெரும் சிந்தனைகள். இன்று வேலையின் முதல் நாள்.. கடந்த சில மாதங்களாக வெறும் அம்மாவாக…

மறுபடியும் எப்போது வேலையில் சேர்வது?

“மறுபடியும் எப்போ வேலைல ஜாயின் பண்றது?” என்று கேட்டேன். “பாப்பாக்கு இப்போதான அஞ்சு மாசம் ஆகுது, அதுக்குள்ள மறுபடியும் வேலையா?” “டெலிவரிக்கு முன்னாடி இருந்தே நான் லீவுலதான இருக்கேன். ஆறு மாசம் பெயிட் லீவு…

குழந்தையுடன் ஓர் உலா

முகத்தில் அத்தனை சுவாரசிய சிரிப்பு. அவள் பார்த்து வியப்பதைக் கண்டு நானும் வியந்தேன். பூங்கா ஒன்றிற்கு நண்பர்களின் குடும்பத்துடன் நானும் என் கணவரும் எங்கள் ஒரு வயது மகளுடன் சென்றோம். மாற்று உடைகள், டயபர்,…

விருந்துணவு

கல்யாண விருந்திற்குச் செல்லத் தயாரானேன். குழந்தை பிறந்து ஐந்தாவது மாதத்தில் திருமண விழாவில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்துள்ளது. நேற்றைய வரவேற்பில் அத்தையும் மாமாவும் கலந்து கொண்டாயிற்று. நெருங்கிய சொந்தம் என்பதால் காலையில் திருமண விழாவில்…