UNLEASH THE UNTOLD

ரேவதி பாலாஜி

கையில் கிடைத்த சொர்க்கம்?

“முன் எப்போதும் இல்லாத பேரழகை வயிற்றில் இருக்கும் குழந்தை எப்படித்தான் கர்ப்பிணிகளுக்கு அள்ளிக் கொடுக்கிறதோ!” “முகத்தில் அப்படியொரு லட்சணம். தோலில் மினுமினுப்பு. கண்களில் ஒரு வசீகரம். இப்படித் தாய்மை பெண்களை எப்படி இவ்வளவு அழகாக்குகிறது?”…