UNLEASH THE UNTOLD

பத்மா அர்விந்த்

நூறு கோடி எழுச்சி

இன்று காதலர் தினம் மட்டும் அல்ல. நூறு கோடிப் பெண்கள் உடல்மேல் செலுத்தப்படும் பாலியல் வன்முறை, வன்முறை (அடி உதை போன்ற கொடுமைகள்), பாலியல் சீண்டல், வன்புணர்வு, டேட்டிங் கொடுமை – இவற்றுக்கு எதிராக ‘One Billion Rising’ என்கிற விழிப்புணர்வு ஏற்படுத்த தேர்ந்தெடுத்த…

வன்முறையை நிறுத்துவோம் -3

வன்முறை 4 முக்கிய நிலைகளாக நடக்கின்றன. அவை, அடக்குமுறை, அதீத வன்முறை, மன்னிப்பு கேட்கும் படலம், காதல் வயப்பாடு. பின் மீண்டும் அடக்கு முறை. இதில் காதல் வயப்பாடும் மன்னிப்பு கேட்கும் சமயமும் மக்களைக் குழப்பிவிடும் தன்மை கொண்டவை. காதல்…

வன்முறையின் வகைகள்

வன்முறையில் பல வகைகள் உண்டு. இவை யார், யார் மீது செலுத்தும் வன்முறை என்பதைவிட, வன்முறைகளின் தன்மையைக் கொண்டே வகைப்படுத்தி இருக்கிறார்கள். அவை ஒன்பது வகைப்படும். உடல்மீது செலுத்தும் வன்முறை/ஆதிக்கம்:  ஒரு தனிமனிதனின் நடவடிக்கைகளை அவரது உடலின் மீது செலுத்தும் ஆதிக்கத்தால்…

வன்முறையை நிறுத்துவோம் ...

நியு ஆர்லியன்ஸில் புத்தாண்டு வாழ்த்துச் சொல்லி நடனமாடி உல்லாசமும் உற்சாகமுமாகப் பிரிந்து கொண்டிருந்த கூட்டத்தின் மேல் ஏறியது வாகனம் ஒன்று. தொடர்ந்தது துப்பாக்கிச்சூட்டு ஒலி. காவலர்களும் ஆம்புலன்சின் ஒலிகளும் முன்பிருந்த சூழ்நிலையை நிமிடத்தில் மாற்றின. வாகனமோடு மோதி 14 பேர் இறந்து போனதோடு, புத்தாண்டு பிறந்தது. இறந்து…

மார்பகப் புற்றுநோய் - தெரிந்ததும் தெரியாததும்

‘சின்னஞ் சிறிய மருங்கினில் சாத்திய செய்ய பட்டும்பென்னம் பெரிய முலையும், முத்தாரமும், பிச்சி மொய்த்தகன்னங்கரிய குழலும், கண் மூன்றும், கருத்தில் வைத்துத்தன்னந்தனி இருப்பார்க்கு, இது போலும் தவம் இல்லையே’ என்று கற்பனையில் வேண்டுமானால் கண்டு…

மன நலன் பேணுவோம்!

உடல் நலனைப் பற்றி வெளிப்படையாகப் பேசிக்கொள்வதில் தயக்கமோ கூச்சமோ இல்லாத நாம், மனநலன் என்று வந்துவிட்டால் மட்டும் அதை மறைக்க என்னென்னவோ முயற்சி செய்கிறோம். அலுவலக இடைவேளைகளில் உணவு நேரம் போது கொஞ்சம்கூடத் தயக்கமே இல்லாமல்…