பெண்களின் அங்கீகரிக்கப்படாத உழைப்பு
(கல்யாணமே வைபோகமே – 4) கணிசமான அளவில் விவசாய நிலங்களை வைத்து பண்ணையம் செய்து கொண்டிருந்த வெகு சிலரைத் தவிர, வாழ்வாதாரம் இல்லாமல், பொருளாதாரத்தில் பின்தங்கிய, கீழ் மட்டத்திலிருந்த பெரும்பாலான பார்ப்பனர்கள் வருமானத்திற்காக, சிறுகச்…
