திருமணம் - ஒரு சமூகப் பார்வை
திருமணங்களை அறிவியல்ரீதியாக அணுகுவது பற்றி எழுதிய கட்டுரையைத் தொடர்ந்து திருமணங்களைச் சமூகம் எப்படி அணுகுகிறது என்பதைப் பற்றி சிந்திப்பதும் அவசியம். திருமணக் கட்டமைப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்தியா போன்ற நாடுகளில் திருமணங்களுக்கான சட்டங்களும், நிபந்தனைகளும்…