UNLEASH THE UNTOLD

Month: April 2025

தூக்கம் என்ன விலை?

அறை முழுவதும் பால் வாடை. அதோடு சேர்ந்து குழந்தை சிறுநீர், மலம் கழித்திருந்த துணிகளின் வாடை. துவைத்துக் காய்ந்திருந்த துணிகளில் டெட்டால் வாடை. கண் விழித்துப் பார்த்தேன். அறை வெளிச்சமாக இருந்தது. ஓ சூரியன்…

போவோமா ஊர்கோலம்

கோடை விடுமுறை தொடங்க இருக்கிறது. கொளுத்தும் வெயிலை சமாளிக்க பழைய சோறு, நீர்மோர், இளநீர், வெள்ளரிப்பிஞ்சு, தர்பூசணி என குளுமையைத் தேடத் தொடங்கிவிட்டோம். பள்ளி, கல்லூரி செல்கிற பிள்ளைகள் உள்ள வீடுகளில், அம்மாக்களின் கைபேசி…

ஒரு சந்தனக் காட்டுக்குள்ளே

கோடைக்காலம் ஆரம்பமாகிவிட்டால், கொளுத்தும் வெயிலிலிருந்துத் தப்பிக்க, ஊட்டி கொடைக்கானல் போன்ற பகுதிகளுக்கு, சில நாட்கள் சுற்றுலாச் சென்று வரலாம் என, பலரும் திட்டமிடுவார்கள். கடந்த பத்து ஆண்டுகளாக, இந்தக் குளிர் பிரதேசப் பட்டியலில், மிகவும்…

குழந்தை வளர்ப்பு 2.0 - ஓர் அறிமுகம்

குழந்தை வளர்ப்பு எந்தக் காலத்திலும் சவால்தான்! பயிற்சி, எழுத்துத் தேர்வு, வாய்மொழித் தேர்வு போன்ற எதுவும் இல்லாமல் கிடைக்கும் பதவி உயர்வு எது தெரியுமா? கணவன் மனைவியாக இருந்த இளம் புறாக்கள் பெற்றோர்கள் என்ற…

குற்றம் புரிந்தவர் வாழ்க்கையில்

செய்தியாளர் ஜெஸிக்கா, ஏமாற்றுப் பேர்வழியான இளம் பெண்ணின் கதையைத் தேடிப் போவதுதான் இன்வென்டிங் அன்னா தொடர். காட்சிகளாக விரிவதென்னவோ ஏமாற்றும் அன்னாவின் சாகசங்கள்தான். எனவே, தொடர் முடியும்போது தோலுரித்துக் காட்டப்படுவது அன்னா அல்ல. மாறாக…

துளி விஷம்

துளி விஷம், 1954 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம்.  சாண்டில்யன் அவர்கள் எழுதிய கதை இது. வரலாற்று நாவல்கள் எழுதி மிகவும் புகழ் பெற்ற அவர், சில திரைப்படங்களுக்குக் கதையும் எழுதி இருக்கிறார். அவற்றுள்…

சிவகாமியின் சபதமும் விபூதி வாடையும்

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகள், பல லட்சம் பேருக்கு, தங்கள் எதிர்காலத்தை கட்டமைக்கும் பலத்தையும், சீரிய நன்னெஞ்சை மட்டும் அளிக்கவில்லை, காலமெல்லாம் நினைத்து நினைத்து மனங்குளிர பல நினைவுகளையும் உறவுகளையும் அளித்துள்ளன. எனது பி.யூ.எம் ஸ்கூலில்…

லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்...

ஹலோ தோழமைகளே, நலம். நலம்தானே? சுய பராமரிப்பின் மற்ற வழிமுறைகளைக் காண்போம். இந்த மண்ணில் பிறந்த அனைவருமே ஏதோ ஒரு காரணத்திற்காகத்தான் பிறக்கிறோம். சிலர் அதைக் கண்டறிந்து வெற்றி பெறுவர். சிலர் அதைப் பற்றிய…

யாதும் ஊரே யாவரும் கேளிர் 

வாழ்க்கையே போராட்டம் என வாழும் ஒரு பெண்ணின் கதை தான் இது. அவர் குறித்துச் சொல்வதற்கு முன், அவரின் பின்புலம் குறித்துச் சொல்லலாம்.  சொந்த ஊர் வடக்கன்குளம். இசைத்துறையில் வடக்கன்குளத்தைச் சார்ந்தவர்கள், கடந்த நூற்றாண்டில்…

ஹெர் ஸ்டோரிஸ் பெண்ணெழுத்துப் போட்டி

ஹெர் ஸ்டோரிஸ் நடத்தும் பெண்ணெழுத்து பரிசுப் போட்டி! பெண்களின் அனுபவங்களை முன்நிறுத்துதல்பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை ஆராய்தல்பாலின சமத்துவம் மற்றும் பெண்களின் உரிமைகளை முன்னெடுத்தல்பெண்களின் குரலை முன்நிறுத்துதல்பெண் கதாபாத்திரங்களை முன்னிலைப்படுத்துதல்பாரம்பரிய பாலின எதிர்பார்ப்புகளை கேள்விக்குட்படுத்துதல் இவற்றை…