தோழியா என் தேவதையா
தாய்ப் பாசம் அன்பை மட்டுமே வெளிப்படுத்த வேண்டும் என்பதில்லை. நிர்க்கதியாய் நிற்கும் சூழலில் பிள்ளைகளிடம் காட்டும் கண்டிப்பிற்குப் பின்னால் இருப்பதும் அன்பே.
தாய்ப் பாசம் அன்பை மட்டுமே வெளிப்படுத்த வேண்டும் என்பதில்லை. நிர்க்கதியாய் நிற்கும் சூழலில் பிள்ளைகளிடம் காட்டும் கண்டிப்பிற்குப் பின்னால் இருப்பதும் அன்பே.
90 வயது வரை தேனி ‘சிவக்குமார் முட்டை நிலையத்தில்’அமர்ந்து கறாராய் தொழில் செய்து “முட்டைக்கார அம்மா” என்று தேனி, சுற்றுவட்டார கிராமங்களிலும் பெயர் பெற்றார்.
குழந்தைக்கும் பாட்டிக்கும் தெரிந்த ஒரு பிரபலத்தோடுதான் நான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். அந்தப் பிரபலம் என் அம்மா ரமணி. ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர்.
நாங்கள் மூன்று பேரும் அந்த மகா வீராங்கனையின் வெற்றிச் சின்னங்கள் என்பதைப் பெருமையுடன் சொல்கிறேன். அம்மாவின் பெயர் ’அருள்மணி.’
கிராமத்தில் கோயில் திருவிழா. ஊரே கோலாகலமாக இருந்தது. வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த அம்மாவிடம் அம்பாள் ஆச்சி, ‘அந்தப் பெண்ணைத் தொடாதே’ என்றார் அம்மாவிடம்.