UNLEASH THE UNTOLD

Tag: மோனிஷா

பொய் வலி

அந்தக் கிராமத்து வீடுகள் இன்னும் துயில் கலைந்திருக்கவில்லை. சிலுசிலுவென்று பனிக்காற்று. மெல்லிய புகை மண்டலமாக சாலைகள். ஈஸ்வரி கூந்தலைச் சுருட்டி கட்டிக் கொண்டே கதவைத் திறந்தாள். எப்போதும் அவள் விழித்துக் கொள்ளும் நேரம். அதுதான்….