UNLEASH THE UNTOLD

கவன ஈர்ப்பு

கஜா கேட்ட கேள்விக்கான பதிலை அவளால் உடனடியாகச் சொல்ல இயலவில்லை. பொருத்தமான பதிலைப் புனையச் சிறிது அவகாசம் தேவைப்பட்டது.  அவனைத் திசைதிருப்ப, “ஆமாம்… நீ என்ன இந்த நேரத்திலே இங்க வந்திருக்க?” என வாயில்…

பெரிடோனியல் டயலிசிஸ்

ஆறு மாதங்கழித்துச் காசநோய்க்கான சிகிச்சை முடிந்தவுடன் மீண்டும் சில மருத்துவச் சோதனைகளைச் செய்துவிட்டுச் சிறுநீரகக் காத்திருப்புப் பட்டியலில் இவர் பெயரை ‘ஆக்டிவ்’ என மாற்றினர். ‘அப்பாடா! மாற்றுச் சிறுநீரகம் கிடைக்கும் வரை ஏவி கிராப்ட்…

துறைமுகம் சொல்லும் ஒரு நாட்டின் வரலாறு

அருங்காட்சியகத்தின் அடுத்தடுத்த காட்சிகளைக் கடந்து செல்லும்போது, நாம் வெறும் பழைய பொருள்களைப் பார்த்துக்கொண்டிருக்கவில்லை என்கிற உணர்வு மெதுவாக ஏற்படுகிறது. ஒரு நாட்டின் வரலாறு அதன் அரசர்களாலும் போர்களாலும் மட்டுமல்ல; கடலோரத்தில் வந்து நின்ற கப்பல்களாலும்,…

சூர்ப்பணகை 

மெடூசா, ஆராக்னே, அகலிகை, காரைக்கால் அம்மையார் எனப் பல பெண்களின் கதைகளை நாம் வாசித்துவிட்டோம். ஒவ்வொரு கதையிலும் சொல்லப்பட்ட கதைக்கும், சொல்லப்படாத கதைக்கும் உள்ள இடைவெளி நிறைய இருக்கிறது. அப்படித்தான் இவளுடைய கதையையும் பலரின்…

ஒப்பம்

“சொல்லுங்கக்கா” என ரஞ்சனாவின் அழைப்பை ஏற்றாள் அமுதா. “ஆங்… ஒரு முக்கியமான விஷயம் கேட்கணும்னு கால் பண்ணேன்.” “சொல்லுங்க அக்கா.” “உங்களுக்கு பேங்க் அக்கவுண்ட் இருக்கா?” “இல்லக்கா. இனிமேல்தான் ஓப்பன் பண்ணணும்.” “ஏன் இன்னும்…

தோல்வி நிலையென நினைத்தால்…

அர்ச்சனா அந்த மின்னஞ்சலை மூன்றாவது முறையாகப் படித்தாள். ‘Unfortunately, you have not been selected.’ அதற்குக் கீழே இருந்த வரிகளை அவளால் படிக்கவே முடியவில்லை. பல இரவுகள் தூங்காமல் படித்து, தேர்வெழுதி, ஒரு…

மாற்றுச் சிறுநீரகம் கிடைக்குமா?

புதுவை திரும்பிய பிறகு தனியார் மருத்துவமனையில் ஏ.வி.கிராஃப்ட் மூலம் டயலிசிஸ் செய்வது ஆரம்பமானது. அதற்கு முன் முன்னெச்சரிக்கை காரணமாக கிராஃப்ட் மூலம் டயலிசிஸ் செய்வதில் என்னென்ன பிரச்சினைகள் ஏற்படும் என்பதை அங்கே எங்களிடம் விலாவாரியாக…

கரை வந்த பிறகே…

ராகா பேக்கரியின் போர்டு மின்னிக்கொண்டிருந்தது. பேக்கரியின் ஐந்தாவது ஆண்டுக் கொண்டாட்டம். கடையில் கூட்டம் நிரம்பி வழிந்தது. மகிழ்ச்சியான வாடிக்கையாளர்கள், வண்ணமயமான ஒளிப்படங்கள், அழகாக வடிவமைக்கப்பட்ட கேக்குகள், காற்றில் கலந்த சிரிப்பு என்று அந்த இடமே…