UNLEASH THE UNTOLD

ஜெல்லி, ப்ரெட் மற்றும் பல்லாயிரம் சேவகிகள்

கூட்டுப்புழுவிலிருந்து ராணித்தேனீ வெளிவந்த உடனே, தனக்குப் போட்டியாக வேறு ராணிகள் கூட்டில் இருக்கின்றனவா என்று பார்க்கும். ராணித்தேனீக்களுக்கே உரித்தான, தனித்துவமான ஒரு ஒலியை எழுப்பும். மற்ற ராணிகள் பதில் ஒலி எழுப்ப, இது அந்த ராணிகளின் அறைக்குப் போய் சண்டை பிடிக்கும். சண்டையில் யார் வெற்றிபெறுகிறார்களோ அதுவே புதிய ராணி!

மோதி மிதித்து, முகத்தில் உமிழ்

குழந்தைகள் மீதான வன்முறையை நாம் என்ன சொல்லியும் நியாயப்படுத்த முடியாது. இத்தகைய வன்முறைகள் அவர்களுடைய வாழ்வில் செலுத்தும் தாக்கத்தை நாம் தொடர்ந்து உரையாட வேண்டும்.

அப்பாவின் காதலியும் அம்மாவின் அறிமுகமும்

கிராமத்தில் கோயில் திருவிழா. ஊரே கோலாகலமாக இருந்தது. வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த அம்மாவிடம் அம்பாள் ஆச்சி, ‘அந்தப் பெண்ணைத் தொடாதே’ என்றார் அம்மாவிடம்.

வாயாடியா நாங்க?

” உன்னை மற்றவங்க வாயாடின்னு சொன்னா உனக்கு மொழிவளம் அதிகமா இருக்குதுன்னு அர்த்தம். மொழி சார்ந்த திறமைகளை வளர்த்துக்கோ.”

உங்க கிட்ட சுயபரிவு இருக்கா?

எந்த மோசமான சூழலிலும் `இட்ஸ் ஓகே டியர், இது எவ்வளவு கடினமானது என்பது புரிகிறது’ என்று நம்மை நாமே தேற்றிக் கொண்டு அன்பு செலுத்தினால், விரைவாக அதிலிருந்து மீளமுடியுமென்று கிரிஸ்டின் நெஃப் கூறுகிறார்.

கேளடா மானிடவா - 4

பாலியல் விடுதலையை ஆண் முன் வைக்கும் நோக்கத்திற்கும், பெண் முன் வைக்கும் காரணத்திற்கும் இருக்கிற வித்தியாசங்கள்தாம், பெண் விடுதலை தாமதப்படுவதற்கான முக்கிய காரணிகள்.

ரொக்கா உலகை மாற்றினாள்

இந்தப் படம் எனக்குப் பிடிக்க காரணம் என்னவென்றால், ROCCA எப்பொழுதும், எது நடந்தாலும் மகிழ்ச்சியாக இருப்பாள்; அடுத்தவர்களுக்கு மகிழ்ச்சியைத்தான் கொடுப்பாள்.

எஸ். டி. டி. ன்னா வரலாறு தான?

வேலைக்கு ஆளுங்க தேவைன்னு எல்லா நாட்டுல இருந்தும் மக்களை வரவெச்சு, “வேலை தாரோம், இடம் தாரோம், சாப்பாடு தாரோம்…ஆனா குடியுரிமை மட்டும் கேக்காதீங்க”ன்னு சொல்லி குடியமர்த்தி டெவெலப் (போட்டோஷாப் இல்ல உண்மையான டெவெலப்!) ஆகிட்டாங்க.

ஐ நா என்ற குட்டி சாம்ராஜ்யம்

“வீட்டுக்கு நடுவில கோடு ஒண்ணு போடுடி கோதாவரி”ங்கற மாதிரி மன்ஹட்டன் நடுவில ஒரு எல்லையைப் போட்டுட்டு, தங்களுக்கான தனி செக்யூரிட்டி ஃபோர்ஸ் , தீயணைப்புத்துறை, போலீஸ் , போஸ்ட் ஆபீஸ்னு 18 ஏக்கர் குட்டி சாம்ராஜ்யமாகத் திகழ்கிறது ஐநா சர்வதேச பிராந்தியம்.

சைக்கிள் ராணிகள்

நீங்கள் வெவ்வேறு காலகட்டங்களில் (சிறுமி / இளம் பெண் / தற்போது) சைக்கிள் ஓட்டியபோது எடுத்த படங்களின் ஆல்பம் இது. மலரும் நினைவுகள் மனதை மயக்கட்டும்!