UNLEASH THE UNTOLD

பயணம்

வெப்பக் காற்று வீசினாலும் பேருந்து பயணத்தில் ஜன்னல் ஓரம் வேண்டுமென்று நினைக்கத் தோன்றும். ஏதோ ஒரு நினைவு பச்சை நிறத்தைப் பார்த்தாலும், மழை வரும் போது மேகத்தைப் பார்த்தாலும், வேறு உலகத்தில் இருப்பதுபோல் தோன்றும்….

கருக்கலைப்பு தீயதா?

பொதுவாக கருக்கலைப்பு (abortion) என்று சொல்லும்போது, மக்கள் மனதில் ‘அது ஒரு தீய செயல்’ என்ற எண்ணம் ஏற்படுகிறது. 2015ஆம் ஆண்டு அமெரிக்காவில் இண்டியானா மாகாணத்தில் கருக்கலைப்பு செய்ததற்காக நீதிமன்றம் பூர்வி பட்டேல் என்ற…

ரகசியமும் அவசியமும் - 2

இலைமறை காய்மறை ஆதிமனிதன் இயற்கை உணர்வுகளால் உந்தப்பட்டு உடலுறவில் ஈடுபட்டான். அதன்பின் பெண்ணின் வயிற்றுப்பகுதி சிறிது சிறிதாக பெரிதாகி, சில மாதங்களுக்குப் பிறகு தன்னைப் போலவே தோற்றம் அளிக்கும் சிறிய உருவத்தை ஈன்று எடுப்பதையும்…

ரகசியமும் அவசியமும் - 1

சமீபத்தில் வந்த ஒரு செய்தி ஒன்று கவனம் ஈர்த்தது. கவலைப்படவும் வைத்தது. நாற்பத்தி இரண்டு வயதான பெண்மணி மூன்றாம் முறையாக கருவுற்றிருக்கிறார். ஏற்கனவே பன்னிரண்டாம் வகுப்பில் ஒரு மகளும், ஒன்பதாம் வகுப்பில் ஒரு மகனும்…

விருந்து

“சப்பாத்தி உருட்டுவீங்களா?” இவளை உருட்டச் சொல்லிவிட்டு மகளிடம், “ஏ, குட்டி, சப்பாத்தி போட்டு எடுப்பியா” என்று கேட்டு, அடுப்பைப் பற்ற வைத்துவிட்டு “இதோ வர்றேன்” என்றபடி சுபத்ரா சென்றாள். கல் காய்வதற்குள் இவள், சுபத்ரா…

லிப்ஸ்டிக் 'விவகாரம்'

அடர் வண்ணத்தில் லிப்ஸ்டிக் அணிந்து வந்தார் என்பதற்காக பெண் டபேதார் ஒருவரை சென்னை மாநகராட்சி நிர்வாகம் பணியிட மாற்றம் செய்திருக்கிறது. இன்னொரு அரசு அலுவலகத்தில், ‘ஸ்லீவ்லெஸ் ஆடை அணிந்து அலுவலகத்துக்கு வரவேண்டாம்’ என அலுவலர்…

டயானா நயட்

புளோரிடாவின் ஜூனோ கடற்கரை. நூற்றுக் கணக்கானோர் கூடி நின்று ஆரவாரம் செய்கிறார்கள். டயானா நயட் (Diana Nyad), கியூபாவில் இருந்து புளோரிடா வரை நீந்தி வந்திருக்கிறார். அவருடைய இரண்டு கணுக்கால்களும் முழுதாகத் தண்ணீரை விட்டு…

திலகம்

கனிஷ்கா கன்ஸ்ட்ரக்ஷன் உரிமையாளர் திருமிகு திலகம் சமீபத்தில் ஒரு காணொளி பார்த்தேன். ஒரு புதுமனைப் புகுவிழா. வீட்டின் உரிமையாளர் குடும்பமும், வீட்டைக் கட்டிக் கொடுத்தவரும் பேசுகிறார்கள். “நண்பர்கள் மூலம் கேள்விப்பட்டு வீடு கட்டும் பொறுப்பைக்…

நாங்களும் சமைப்போம்!

கடந்த செப்டம்பர் 21 அன்று என் ஃபேஸ்புக் கணக்கில் இந்தப் பதிவை எழுதினேன். “கட்டுரை ஒன்றுக்காக ஆண்கள் சமைக்கும் “royalty free” புகைப்படங்கள் தேடிக் கொண்டு இருந்தேன். எதுவும் கிடைக்கவில்லை. அப்படியே கிடைத்தாலும் வெளிநாட்டு…