சிங்கம் சிங்கிளாத்தான் வருமா?
” காட்டு ராஜா” என்று யார் முதலில் சிங்கத்தை அழைக்கத்தொடங்கினார்கள்? பெரும்பூனைகளிலேயே மிகப்பெரியது புலிதான். அதைவிட அளவில் சிறியதான சிங்கம் எப்படி ராஜாவானது?
” காட்டு ராஜா” என்று யார் முதலில் சிங்கத்தை அழைக்கத்தொடங்கினார்கள்? பெரும்பூனைகளிலேயே மிகப்பெரியது புலிதான். அதைவிட அளவில் சிறியதான சிங்கம் எப்படி ராஜாவானது?
நிஜமாகவே இந்த விலங்கால் தனித்தியங்க முடியாது. அதன் உடல் கூட, பெண்ணைச் சார்ந்து வாழ்வதற்கென்றே அமைக்கப்பட்டிருக்கிறது! என்ன விலங்கு அது?
பாலியல்சார் தன்னினம் உண்ணும் பண்புள்ள பெண் விலங்குகள் பெரியவையாகவும் பலசாலிகளாகவும் இருக்கும். அதனால் இவற்றால் ஆண் விலங்குகளை எளிதில் கொன்று உண்ணமுடிகிறது.
இந்த உருண்டைப் புழுக்களின் தனிச்சிறப்பு என்னவென்றால், ஆண் புழு அல்லது பெண் புழுவோடு இணைசேருவது தவிர, தேவைப்பட்டால் தானாகவே இனப்பெருக்கம் செய்கின்றன!
குழந்தையிடம்,” ஜூஜூஜூஜூ”, “தாக்லேட் ஆணாமா”, “தோ தோ பாரு” என்று மழலை மொழியில் நாம் பேசுவது போல ஆர்கா அம்மாக்களும் குட்டியுடன் இதே Babytalk முறையில் பேசுகின்றன!
ஆண் கடற்குதிரையின் பேறுகாலத்தின்போது இயங்கும் எல்லா மரபணுக்கூறுகளுமே பொதுவாகப் பெண் விலங்குகளில் மட்டுமே காணப்படுபவை!
கூட்டுப்புழுவிலிருந்து ராணித்தேனீ வெளிவந்த உடனே, தனக்குப் போட்டியாக வேறு ராணிகள் கூட்டில் இருக்கின்றனவா என்று பார்க்கும். ராணித்தேனீக்களுக்கே உரித்தான, தனித்துவமான ஒரு ஒலியை எழுப்பும். மற்ற ராணிகள் பதில் ஒலி எழுப்ப, இது அந்த ராணிகளின் அறைக்குப் போய் சண்டை பிடிக்கும். சண்டையில் யார் வெற்றிபெறுகிறார்களோ அதுவே புதிய ராணி!
ஒரு கூட்டத்தில், தலைமைப் பெண் மீன் வேட்டையாடப்பட்டு இறந்துவிட்டால், சில நாட்களில், தலைமை ஆண்மீனின் உடலில் மாறுதல் தென்படும். அது பெண் மீனாக மாறும்!
பாலினம் என்பது சமூகம்சார், மரபுசார் கட்டமைப்பு. அது நுணுக்கமானது. பாலினம் என்பதே பன்முகத்தன்மை கொண்ட, புரிந்துகொள்ளச் சிக்கலான ஒரு கருத்தாக்கம்.