UNLEASH THE UNTOLD

பயணம்

இரவும் பெண்களும்

‘நாங்கள் இரவைப் பற்றி பயப்படுவதில்லை – ஆண்கள் இந்த இரவை தங்களுக்குச் சாதகமாக உருவாக்கிய விதத்தை பற்றித்தான் பயப்படுகிறோம்.’ – ஆட்ரே லார்ட்  மேற்கு ஆப்பிரிக்கப் பாரம்பரியக் கதைகளில், குறிப்பாக கானா, நைஜீரியா மற்றும் மாலியின் சில பகுதிகளில், ‘இரவு’ வெறும் ஓய்வு நேரமாக மட்டும் கருதப்படாமல் , சக்தி, மர்மம் மற்றும் மாற்றத்தின் ஒரு பகுதியாக இருந்தது. நாட்டுப்புற மரபுகள் ‘இரவு நடைப்பயணிகள்’ என்று அழைக்கப்படும் பெண்களைப் பெரிதும் கௌரவித்தன….

கதை கதையாம் காரணமாம்

வீட்டின் தலைச்சன் பிள்ளை என்றாலும், அப்பாவுடனான பைக் பயணத்தில் எப்போதும் எனக்கு வாய்த்தது பின்னாலுள்ள பில்லியன் சவாரிதான். அவரின் அம்மா – என் பாட்டி வீட்டுக்குச் சென்று திரும்பும்போதெல்லாம் ஒரு சின்ன குஷனை அம்மா…

சென்னையில் ஓர் இரவு உலா

ஹெர் ஸ்டோரிஸ் குழுவில் பெண்களுக்கான இரவு உலா ஏற்பாடு செய்வதாகச் சொன்னதும், நான் என்ன ஏதென்று எல்லாம் யோசிக்கவில்லை. சென்று ஆக வேண்டுமென்று முடிவெடுத்து கணவரிடம் பேசிவிட்டு பெயரைத் தந்துவிட்டேன். இருப்பினும் இந்த இரவு…

இனிது இனிது தனிப்பயணம் இனிது

பணியிடத்தில் மதிய நேர இடைவேளையில் அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து உணவருந்துவதே வழக்கம். அலைபேசிகள் எல்லாம் ஒரு பக்கமாக வைத்துவிட்டு உணவையும் பேச்சுகளையும் ரசித்துக் கொண்டே 30-45 நிமிடங்கள் சென்றுவிடும். என்னுடய குழுவில் அனைவருமே பெண்கள்தான்….

சின்னச் சின்னப் பயணங்கள்

பெண்கள் வானத்தில் பறக்கும் விமானத்தை அண்ணாந்து பார்த்து வியந்த காலம் போய், விமானத்தில் பயணிக்கும் காலமும் வந்துவிட்டது. என்னதான் குடும்பத்தினரோடு பயணித்தாலும் மனதில் நீங்காத இடத்தில் இருப்பது திருமணத்துக்கு முன் நான் செய்த தனிப்…

டால்பினைத் தேடி விரிந்த சிறகுகள்

என்னை மறந்து, எல்லாம் மறந்து ஒரு தொலைதூரப் பயணம். ‘நான் இல்லை என்றால் என் குடும்பம் இல்லை’ என்ற அகந்தை துறந்து, ஒரு தொலைதூர பயணம். அப்படி என்ன பயணத்தில் இருக்கிறது? பயணத்தில்தான் நாம்…

போவோமா ஊர்கோலம்

எத்தனை வயதானாலும் பயணங்கள் என்பவை எப்போதுமே குதூகலம் கொடுப்பவை தான். ஒரே இடத்தில் இருந்து சலித்த மனதுக்கு புதிய இடங்கள், புது மனிதர்கள், புதுப் புது உணவுவகைகள் என்று ஒரு புதிய அனுபவத்தைப் பயணங்கள்…

தமிழ் வேர்களைத்தேடிச் சென்ற பயணம்

இயற்கையுடன் நம்மை இணைத்துக்கொள்ளும் பொழுதுகள் அனைத்துமே அகவயப்பயணத்துக்கும் சாத்தியமானவை. ஓரிடத்தில் தேங்கி நில்லாது ஓடிச்செல்லும் நீர் தூய்மையாக இருக்கும். அதுபோல பயணம் மனதைத்தூய்மையாக்கும் என்பதை ஒவ்வொரு பயணத்திலும் உணரமுடிகிறது. அப்படி முதல் வெளிநாட்டுப் பயணமாக…

பயணங்கள் இனிது

மற்றும் ஒரு பள்ளி விடுமுறைக் காலம் வரவிருக்கிறது. ஆண்டு முழுவதும் தேக்கி வைத்த பயணக் கனவுகளைப் பலர் நிறைவேற்றியிருப்போம். சிலர் இன்னும் புதிதாய் திட்டங்கள் சேர்த்து வைத்து அடுத்த விடுமுறைக்குக் காத்திருப்போம். எங்கள் சுற்றுலாக்…

வெனிஸ் நகரம் ஒரு பெண்ணாக...

வெனிஸின் சான்/செயிண்ட் மார்க் ஸ்கொயரில் இருக்கும் இரண்டாம் விக்டர் இம்மானுவேல் நினைவுச் சின்னத்தைக் கடந்துதான் கொண்டோலா படகுச் சவாரிக்குப் போனோம். வெனிஸே நீர் சூழ் உலகுதான். அதிலும் நன்னீர் ஏரி போல் கடல்நீர் சூழந்த…