UNLEASH THE UNTOLD

பதினேழு வயதினிலே

தோழமை உறவுக்கு ஈடேதம்மா

அந்த இளமைப் பருவத்தில், பொறுப்புகளைச் சுமக்கத் தேவையில்லாத வாழ்க்கையில் கல்லூரியில் என்றாலும் சரி; விடுதியில் என்றாலும் சரி; தோழிகள் எல்லோரும் ஒருவருக்கொருவர் அன்பாக, கிண்டலாக, ஆறுதலாகப் பேசிக் கொள்வோம். உதவும் மனப்பான்மை எல்லோரிடமும் இருந்தது….

'உப்புமா' சிறப்பு கல்லூரி இதழ்!

The bells of St. Mary’s Ah, sweetly they’re callin Awakening all brightness And laughter and cheer என்று தொடங்கும் கல்லூரிப் பாடலை கல்லூரி விழாக்களில் பாடும்போது ஒருவித உற்சாகம்…

விடுதி நடைமுறைகள்

விடுதியில், நாள்தோறும் காலை ஐந்து முப்பது மணிக்கு எழும்ப வேண்டும்.  காலை 5:45க்கு காலை ஜெபம். Almighty god my loving father என்று ஆரம்பிக்கும். ஆறு மணிக்குத் திருப்பலி. அதற்குச் சென்றே ஆக…

கல்லூரியில் என் முதல் நாள்

கல்லூரி வளாகம் மிக மிக அழகாகவும், பெரியதாகவும் இருந்தது. ஒன்பது மணிக்கெல்லாம் கல்லூரிக்குச் சென்று விட்டோம். புதுமுக (பியூசி) வகுப்புகள் எல்லாம் முதல் மாடியிலிருந்தன. வராண்டாவில் நின்று கொண்டு சிலர் வெளியே பார்த்துக் கொண்டிருந்தனர்….

விடுதிக்குள்...

ஜூலை மாதம் முதல் வாரத்தில் கல்லூரி திறந்தது. தேதி நினைவில் இல்லை. அந்தக் காலகட்டத்தில் எனது தந்தை வெளிநாட்டில் இருந்து விடுமுறைக்கு ஊருக்கு வந்திருந்தார். அவர் எனக்கு கருப்பு வண்ணத்தில் சூட்கேஸ் கொண்டு வந்திருந்தார்….

கல்லூரிக்குள் நுழையும் முன்

வாழ்க்கைப் பயணத்தில் நாம் நதி போல ஓடிக்கொண்டே இருக்கிறோம். இன்பம் வந்தால் ரசிக்கிறோம். துன்பம் வந்தால் சகித்துக் கொள்கிறோம். இந்தப் பயண காலத்தில் ஆயிரம் உறவுகள்; ஆயிரம் நினைவுகள். ஆயினும் மனதின் அடி ஆழத்தில்…