UNLEASH THE UNTOLD

பொ. அனிதா பாலகிருஷ்ணன்

சந்திப்பு

கண்ணாடி முன் முழு அலங்காரத்தில் நின்ற மீனாவின் முகம் மகிழ்ச்சியில் பூரித்திருந்தது. உண்மையில் அவள் மகிழ்ச்சிக்குக் காரணம் என்னவென்று அவளால் சொல்ல முடியவில்லை. இல்லை சொல்ல முடியும். எதிர்பாராத விதமாக அவள் ஆசை நிறைவேறியதுதான்….

யார் அது?

காலைச் சுற்றும் நாய்க்குட்டியாய் அவளையே சுற்றிச் சுற்றி வந்தவனுக்கு இதயம் வலித்தது. கண்முன்னே அவனும் அவளும் ஒரு வயாதான பெண்மணியை அழைத்துக் கொண்டு  அவளின் பெட்டிக்குச் செல்வதைப் பார்த்தவனுக்கு அங்கு என்ன நடக்கிறது என்று தெரிந்து…

இடி

மழையில் ஓடிச் சென்று டாஸ்மாக் கடைக்குள் நுழைந்தவன் இதழ்களில் ஒரு வெற்றிப் புன்னகை. இதுபோல் அடிக்கடி அடைமழை பெய்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது அவன் உள்பையில் வைத்திருந்த ரூபாய்…

விடியுமா?

கோபமாக உள்ளே வந்த சிவாவுக்கு ஆறுதல் சொல்ல முயற்சி செய்தார் சுகுமாரன். ஆனால் அவன் கோபம் தீர்ந்த பாடில்லை. “விடுங்கப்பா, பெரிய ஆபிசர்ங்கன்னா…” என்று தொடங்கியவர் மறுமுனையில் நின்று ஸ்டேஷன் மாஸ்டர் யாரிடமோ போனில் பேசியதைப்…

திருட்டுப் பட்டம்

மகன் வருகைக்காக வீட்டு வாசலுக்கும் மாடி பால்கனிக்குமாக நடந்த சகாயமேரிக்கு மனம் அலைக்கழிந்தது. ”மழ வேற பெஞ்சுட்டு கெடக்கு , இந்தப் பயல இன்னும் காணோமே” என்று எண்ணுக்குத் தொடர்பு கொண்ட போது கரகரவென்று…

கல்யாணம் முதல் காதல் வரை

“தம்பி, நான் ஒண்ணு சொன்னா கேப்பியா?” என்று உடன் நடந்து வந்த மகனிடம் திடீரென கேட்டவர் முகத்தை அதிர்ச்சியோடு பார்த்தான் அன்பு. தான் அபியையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே வந்ததைக் கண்டு…

என்ன ஆச்சு?

“கண்ணே கலை மானே கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே” என்று பஜாரிலிருந்த பரோட்டா கடையில் ஒலித்த பாடலைக் கடந்து சென்ற போது  சிறு புன்னகை வந்தது பொன்துரைக்கு. திருமணத்துக்கு முன்பு என்றால் அது…

சின்னச் சின்னப் பயணங்கள்

பெண்கள் வானத்தில் பறக்கும் விமானத்தை அண்ணாந்து பார்த்து வியந்த காலம் போய், விமானத்தில் பயணிக்கும் காலமும் வந்துவிட்டது. என்னதான் குடும்பத்தினரோடு பயணித்தாலும் மனதில் நீங்காத இடத்தில் இருப்பது திருமணத்துக்கு முன் நான் செய்த தனிப்…

எதிர்பாராத மாற்றங்கள்...

முழுமையாக ஆவி நிறைந்த குக்கர் எப்போது வேண்டுமானாலும் விசிலடித்து விடும் என்கிற நிலையில் இருப்பது போல் அங்கு கூடி நின்றவர்கள் அனைவரும் தங்கள் ஆத்திரத்தை அடக்கியபடி இருந்தார்கள். அவர்களைச் சுற்றிலும் விடலை போட்ட தேங்காய்…

கை கொடுக்கும் கை

“ஆரது? ஆரது  இந்நேரம் கதவ தட்டீனுக்கது?”என்று முன்கதவை ‘படார் படார்’ என்று யாரோ வேகமாகத் தட்டும் சத்தம் கேட்டு, அதட்டலாகக் குரல் கொடுத்துக் கொண்டே போனார். வெளியே இருந்த கூச்சலும் குழப்பமும்  அவ்வளவாக உள்ளே…