UNLEASH THE UNTOLD

பார்ப்பனக் கடைநிலையிலிருந்து ஒரு குரல்

பிறர் வாடத் தற்பெருமை பேசுதல் தகுமா?

பணியுமாம் என்றும் பெருமை சிறுமை அணியுமாம் தன்னை வியந்து. (குறள் 978: அதிகாரம் – 98 – பெருமை. மு.வரதராசனார் விளக்கம் :- பெருமைப் பண்பு எக்காலத்திலும் பணிந்து நடக்கும், ஆனால் சிறுமையோ தன்னைத்…

கல்யாணப் பெண்கள் கேட்பது என்ன?

தன் வயதுக்குப் பொருத்தமான, கம்பீரமான, நாகரிக தோற்றத்துடன் கூடிய கணவனை ஒரு பெண் விரும்புவதில் என்ன தவறு இருக்கிறது? கிழவர்களுக்குப் பெண்களை / குழந்தைகளைத் திருமணம் செய்து கொடுக்கும்போது அதை ஆமோதித்து கண்ணையும் கருத்தையும்…

மனித மனங்களின் அன்பான சங்கமம்

(கல்யாணமே வைபோகமே – 5) மனைவி பிள்ளை பெறாதவளாக இருந்தால் எட்டு ஆண்டுகள் வரை குழந்தை பிறக்கிறதா என்று எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டும். அதற்குப் பிறகு இன்னொரு பெண்ணை மணந்துகொள்ளலாம் (மநு 9 :…

பெண்களின் அங்கீகரிக்கப்படாத உழைப்பு

(கல்யாணமே வைபோகமே – 4) கணிசமான அளவில் விவசாய நிலங்களை வைத்து பண்ணையம் செய்து கொண்டிருந்த வெகு சிலரைத் தவிர, வாழ்வாதாரம் இல்லாமல்,  பொருளாதாரத்தில் பின்தங்கிய, கீழ் மட்டத்திலிருந்த பெரும்பாலான பார்ப்பனர்கள் வருமானத்திற்காக, சிறுகச்…

பெண்களின் வாழ்க்கையில் ஒளி சேர்ந்ததா?

(கல்யாணமே வைபோகமே – 3) 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஆங்கிலேயர் ஆட்சியில் தொடங்கிய குழந்தை திருமணத்திற்கு எதிரான போராட்டங்கள் இன்றுவரையிலும் கூட முற்றுப்பெறவில்லை என்பதே கசப்பான உண்மை. 1889இல், 35க்கும் கூடுதலான வயதுள்ள கணவனால்…

 வரதட்சிணை இல்லாத கல்யாணமா?

(கல்யாணமே வைபோகமே – 2) திருமணத்தின்போது பெண்ணுக்காகப் பொன்னும் பொருளும் கொடுப்பது உலகம் முழுவதும் வழக்கத்தில் இருந்திருக்கிறது. சட்டங்கள் இதைத் தடை செய்தாலும், இன்றளவிலும் இது ஒழியவில்லை என்பது நாம் அறிந்ததே. ‘Dowry’ என்கிற…

கல்யாணமே வைபோகமே!

சீதா கல்யாண வைபோகமே! லக்ஷ்மி கல்யாண வைபோகமே! கெளரி கல்யாண வைபோகமே! சீதா, லக்ஷ்மி, கெளரி எனச் சம்பிரதாயத்துக்குச் சம்பிரதாயம் பெயர்கள் வேறுபாடும். ஆனால் இந்தப் பாடல் ஒலிக்காத  தமிழ்ப் பார்ப்பன திருமணங்கள் கிடையாது….

‘புத்’ எனும் நரகம் உண்மையில் யாருக்கு?

புத்திரிகையாக ஒருவனுக்கு மனம் முடித்துக் கொடுக்கப்பட்ட பெண் சந்ததிகளை அடையாமலேயே இறந்து போனால் அப்போது என்ன செய்வது? சொத்தில் யாருக்கு உரிமை?

பெண்ணை மணந்த மாப்பிள்ளைக்குச் சொத்தில் முழு உரிமையும் உண்டு. இதில் சந்தேகமில்லை. (மநு 9 : 135)

குரங்காட்டி வித்தை

அதிகாலை தொடங்கினால், எல்லாம் முடிந்து, வீட்டினர் சாப்பிடக் குறைந்தது மதியம் இரண்டுமணியாவது ஆகிவிடும். நீராடிவிட்டு, அவரவர் நடைமுறைப்படி உடையணிந்து, தலையில் கட்டிய ஈரத் துணியுடன், அடுக்களைக்குள் நுழைந்தால், பெண்களின் அன்றைய நாள் அங்கேயே முடிந்துபோகும்.



மீண்டும் மீண்டும் ஏன்?

ஆக, மநு சொல்படி பார்த்தால், ஒரு பெண்ணை கொடுப்பதாக வாக்கு கொடுத்தாலே திருமணம் முடிந்ததாகக் கொள்ளலாம். மற்றபடி திருமணச் சடங்குகள், மங்கள நிகழ்வுகளாகவே மேற்கொள்ளப்படுகின்றன.