UNLEASH THE UNTOLD

காளி

All We Imagine As Light

***கதையும் திருப்பங்களும் விவாதிக்கப்பட்டுள்ளன என்பதை வாசிக்கும் முன்னே அறிக ஒரு பெருநகரம். விண்ணை முட்டும் கட்டிடங்கள், வசதிபடைத்த வீடுகள் எல்லாம் இருந்துகொள்ள உழைத்த, உழைக்கும் மக்களின் வாழ்வினூடே பயணிக்கிறது கதை. மும்பையை அதன் வேகமான…

புது நீதிதேவதை அம்மணிக்குங்

அம்மணி வணக்கமுங், கண்ணக்கட்டிக்கிட்டு துரையம்மா இருந்தாக? இப்ப இல்லீங்களா? அப்பப்ப அவியட்ட வந்து பேசிட்டு போவேனுங்க. புரிஞ்ச மாதிரியே மூஞ்சிய வச்சிருப்பாங்கங். சரி போகட்டுமுங்… இப்பத்தான் நீங்க வந்திருக்கீங்க இல்லீங் மகராசியாட்டம். நான் பேசுறேனுங்,…

கொட்டுக்காளி - ஒரு கலைஞனின் பழிவாங்கல்

வினோத்ராஜ் இந்தத் தமிழ் சமூகத்தின் மனசாட்சிக்குக் கொடுத்திருப்பது பொளேரென்ற ஒரு அடியும், மன உளைச்சலும்.  ‘100 ரூபாய் கொடுத்து படம் பார்ப்பேன். படத்தில் எல்லா உணர்வுகளும் கொடுத்து, ஒரு பிரச்னையை கொடுத்து, என் மனதுக்குகந்த…

பாலினம் என்பது ஒரு நிறமாலை

நமது சமூகத்தில் பெண்களை உற்றுப் பார்ப்பதையும் பெண்வடிவில் உள்ள திருநங்கைகளை உற்றுப் பார்ப்பதையும் அசாத்தியமாகச் செய்பவர்கள், திருநம்பிகளை மட்டும் எளிதாக அடையாளம் கண்டுகொள்வதில்லை எனக் கவனித்திருக்கிறீர்களா?

நேர் என்பதுதான் நேரா?

“அவர்களே சொல்லாமல் இவர் இன்ன பாலின ஈர்ப்பு உடையவரா என்று அனுமானித்துக்கொள்வதுதான் நாம் அவர் மீது நிகழ்த்த முடிகிற உச்சபட்ச வன்முறை. அதை ஒரு நாளும் யார் மீதும் நாம் நிகழ்த்திவிடக்கூடாது.”

பாலின பேதம் உண்டா?

”ஆல்மோஸ்ட் எல்லாரும் அப்பிடித்தான் நெனப்பாங்க. மார்க்லாம் பிரச்னை இல்லை. பொதுவாவே அம்மா வந்தா நெறய கேள்வி கேக்க மாட்டாங்க, இதெல்லாம் உனக்குப் புரியாதுன்னு சொல்லி எஸ்கேப் ஆயிறலாம்னுதான் எல்லாரும் நெனப்பாங்க. எனக்கும் அதைக் கேக்கும்போதே கஷ்டமா இருக்கும். ஏன்னு கேளுங்க?”